ஹிந்தோளவசந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9: வரிசை 9:
{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}


[[பகுப்பு: ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:நடபைரவியின் ஜன்னிய இராகங்கள்]]

15:33, 19 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஹிந்தோளவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய நடபைரவி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.


உருப்படிகள்

  1. கீர்த்தனை: ராரசீதா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிந்தோளவசந்தம்&oldid=956739" இலிருந்து மீள்விக்கப்பட்டது