கிறிஸ்தியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21: வரிசை 21:


===குருத்துவமும் பலியும்===
===குருத்துவமும் பலியும்===

==ஆதாரங்கள்==

06:55, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்தியல் என்பது இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய இறையியலைக் குறிக்கும். விவிலியத்தைப் பொறுத்தவரை யோவான் நற்செய்தியும், எபிரேயருக்கு எழுதிய திருமுகமும் சிறந்த கிறிஸ்தியல் விளக்க நூல்களாக அமைந்துள்ளன.

யோவான் நற்செய்தி

கிறிஸ்துவைப் பற்றி யோவான் நற்செய்தியில் பின்வரும் முக்கிய விளக்கங்கள் தரப்படுகின்றன.

தந்தையும் மகனும்

"நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது. என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."[1]

கடவுளின் ஆட்டுக்குட்டி

வாழ்வு அளிப்பவர்

எபிரேயர் திருமுகம்

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் பின்வரும் விளக்கங்கள் இடம்பெறுகின்றன.

இறைமகனும் வானதூதரும்

இயேசுவும் மோசேயும்

குருத்துவமும் பலியும்

ஆதாரங்கள்

  1. யோவான் 15:7-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தியல்&oldid=953431" இலிருந்து மீள்விக்கப்பட்டது