பாலின்ப இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:शृंगारिक साहित्य
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tl:Panitikang mahalay
வரிசை 49: வரிசை 49:
[[ro:Literatură erotică]]
[[ro:Literatură erotică]]
[[sv:Pornografisk litteratur]]
[[sv:Pornografisk litteratur]]
[[tl:Panitikang mahalay]]
[[tr:Erotik edebiyat]]
[[tr:Erotik edebiyat]]
[[vi:Sách báo khiêu dâm]]
[[vi:Sách báo khiêu dâm]]

19:23, 12 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. காம சூத்திரம் காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. திருக்குறளிலும் இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் குறட்பாக்களில் பெண்ணின் தோற்றமும் புணர்ச்சியின் போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன.[1]

பாலின்பக் கதைகள்

பாலின்பக் கதைகள் என்பது பாலுணர்வை தூண்டும் கதைகளைக் குறிக்கிறது. புத்தக வடிவிலும் அச்சிடப்படும் இந்தக் கதைகள் செவி வழியாகவும் தலைமுறை தலைமுறையாக பயணிக்கின்றன. இப்போது கணினியில் நவீன வடிவம் பெற்றிருக்கின்றன.

பாலியற் சார்ந்த கவிதைகள்

பெண்ணின் வலியையும், நிலையினையும் உணர்த்த பாலியற் சார்ந்த கவிதைகள் உதவுகின்றன. விபச்சார பெண்களின் வாழ்க்கை முறையை கவிதை வடிவில் பலர் எழுதியிருக்கின்றார்கள். ஆண்டாள் தொடங்கி நவீன கால பெண் எழுத்தாளர்கள் வரை பாலியற் சார்ந்த கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கம்பன், வள்ளுவன் என பெரும் புலவர்களும் பாலியற் கவிதைகளை எழுத தவறவில்லை.

இணையத்தில் காம இலக்கியம்

இத்தொடுப்புக்கள் அதிர்ச்சியளிப்பனவாகவோ, சில வாசகர்களுக்கு பொருத்தமற்றதாகவோ, விரும்பத்தகாததாகவோ இருக்கக்கூடும்.

மேற்கோள்கள்

  1. http://www.tamilnation.org/literature/Kural/kaviyogi/tks3a.htm

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின்ப_இலக்கியம்&oldid=950767" இலிருந்து மீள்விக்கப்பட்டது