வார்சா உடன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bs:Varšavski pakt
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ru:Организация Варшавского договора
வரிசை 51: வரிசை 51:
[[pt:Pacto de Varsóvia]]
[[pt:Pacto de Varsóvia]]
[[ro:Pactul de la Varșovia]]
[[ro:Pactul de la Varșovia]]
[[ru:Организация Варшавского договора]]
[[ru:Варшавский договор]]
[[scn:Pattu di Varsavia]]
[[scn:Pattu di Varsavia]]
[[sh:Varšavski pakt]]
[[sh:Varšavski pakt]]

20:48, 10 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

வார்சா உடன்பாடு (Warsaw pact) கம்யுனிச கொள்கையினை பின்பற்றிய எட்டு நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் செய்து கொண்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது சோவியத் ஒன்றியத்தின் ஒரு முனைப்பாகும். இது நேச நாடுகளின் நேட்டோ என்னும் ஒப்பந்தத்திற்கு எதிராக செய்துகொள்ளப்பட்டதாகும். இதன் உறுப்பு நாடுகளாக அல்பேனிய மக்கள் குடியரசு, பல்கேரிய மக்கள் குடியரசு, செகஸ்லோவாக்கிய குடியரசு, ஜெர்மானிய சனநாயக குடியரசு, ஹங்கேரிய மக்கள் குடியரசு, போலான்ட் மக்கள் குடியரசு, ரோமானிய மக்கள் குடியரசு, சோவியத் ஒன்றியம் ஆகியவை இருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்சா_உடன்பாடு&oldid=949263" இலிருந்து மீள்விக்கப்பட்டது