தக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: uk:Дакша மாற்றல்: pl:Daksza
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ne:दक्ष प्रजापति
வரிசை 11: வரிசை 11:
[[ja:ダクシャ]]
[[ja:ダクシャ]]
[[ml:ദക്ഷൻ]]
[[ml:ദക്ഷൻ]]
[[ne:दक्ष प्रजापति]]
[[pl:Daksza]]
[[pl:Daksza]]
[[pt:Daksha]]
[[pt:Daksha]]

05:33, 4 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

தக்க்ஷன் பிரஜாபதியில் ஒருவர். இவர் பிரம்மாவின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் பிரசுதி. இவர்களுக்கு மகள்களாக பல பேரை வேதங்கள் கூறுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா,குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாக்ஷாயினி, ரேவதி மற்றும் கார்த்திகை உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், ரதி இன்னும் பல பேர். இதில் தாக்ஷாயினி இவரின் விருப்பத்திர்க்குமாராக சிவனை திருமணம் செய்துகொண்டமையால் தக்க்ஷன் செய்த மக்ஹா வேள்விக்கு இவர்களை அழைக்காமல் அவமதித்தான். அது மட்டுமன்றி சிவனுக்கு கொடுக்கவேண்டிய அவிர்பாஹத்தையும் தர மறுத்தான். இதன் விளைவாக சிவனால் ஏவப்பட்ட வீரபத்திரனும், தேவியால் அனுப்பப்பட்ட பத்ரகாளியும் யாகசாலையை அளித்து தக்ஷனையும் கொன்றனர். மற்ற மகள்களான 27 நட்சத்திரங்களும் சந்திரனை மணந்தனர். ரதி மன்மதனை மணந்தார். தக்க்ஷன் செய்த மகாயாகம் கேரளா மாநிலம் கண்ணூரில், கோட்டியூர் எனும் இடத்தில நடந்ததாக அவ்வூர் ஸ்தலபுராணம் சொல்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கன்&oldid=943790" இலிருந்து மீள்விக்கப்பட்டது