வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: sh:William-Adolphe Bouguereau
வரிசை 14: வரிசை 14:
[[பகுப்பு:1825 பிறப்புகள்]]
[[பகுப்பு:1825 பிறப்புகள்]]
[[பகுப்பு:1905 இறப்புகள்]]
[[பகுப்பு:1905 இறப்புகள்]]

{{Link FA|az}}


[[az:Vilyam Buqro]]
[[az:Vilyam Buqro]]

07:02, 1 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, Self-Portrait (1886)

வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ (William-Adolphe Bouguereau) (நவம்பர் 30, 1825ஆகஸ்ட் 19, 1905) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியர் ஆவார்.

வரலாறு

பூகுவேரோ லா ரோச்சேல் (La Rochelle) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பாரிஸ் நகரிலுள்ள இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் இன் மாணவர். இவரது இயல்பிய (realistic) ஓவியங்களும், தொன்மங்கள் சார்ந்த ஓவியக் கருக்களும், ஆண்டுதோறும் நடைபெற்ற பாரிஸ் சலோன் கண்காட்சியில் வைக்கப்பட்டன. இவர் தொழில் புரிந்த காலம் முழுவதும் இவரது ஆக்கங்கள் இக் கண்காட்சியில் இடம்பெற்றன. உணர்வுப்பதிவுவாதிகளுக்கு இவர் காட்டிய தீவிர எதிர்ப்பினாற் போலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் புகழ் மங்கியது எனினும் இவருடைய ஆக்கங்கள் புதிய ஆதரவைப் பெற்றன. இவர் 826 ஓவியங்களை வரைந்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வார்ப்புரு:Link FA