இசிசாராஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Link GA
வரிசை 3: வரிசை 3:


[[பகுப்பு:தொன்மாக்கள்]]
[[பகுப்பு:தொன்மாக்கள்]]

{{Link GA|pl}}


[[de:Isisaurus]]
[[de:Isisaurus]]

20:53, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இசிசாராஸ்

இசிசாராஸ் (Isisaurus) என்பது கிரீத்தேசியக் காலத்தில் வாழ்ந்த சொரபோடு வகையை சேர்ந்த தொன்மா ஆகும். இதுவரை கிடைத்த தொல்லுயிர் எச்சங்களை கொண்டு இந்த இசிசராஸ் என்பது தற்போதய இந்தியா அமைந்துள்ள நிலபரப்பில் வாழ்ந்திருக்கலாம் என கருதபடுகிறது. டைடனோசாரஸ் வகையை சேர்ந்த ஒரு தாவர உண்ணி என விளக்கப்பட்டுள்ளது. இந்த தொன்மாவிற்கு குட்டையான நெடுக்கு வாக்கில் உயர்ந்த கழுத்தும் மற்ற தொன்மைக்களுடன் ஒப்பிடும் பொழுது சற்றே நீளமான முன்னங்கால்களும் இருந்திருக்கலாம் என கருத படுகின்றது. இந்த வேறுபாடே மற்றைய சரபோடுகளிடம் இருந்து இந்த இசிசாரசை வேறுபடுத்தி காட்டுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிர் எச்சத்தின் படிக்கு இது 18 மீட்டர்கள் (60 அடி) வரை நீளமிருக்கலாம் எனவும், இதன் எடை 14000 கிலோகிராம் இருக்கலாம் எனவும் கணக்கிடபட்டுள்ளது.

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிசாராஸ்&oldid=937804" இலிருந்து மீள்விக்கப்பட்டது