புதிய தலைமுறை (தொலைக்காட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வெளி இணைப்புகள்: clean up |
No edit summary |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
'''புதிய தலைமுறை தொலைக்காட்சி''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்திலிருந்து]], திரு வி.க. நகர், ஈக்காட்டுத்தாங்கல், [[சென்னை]]யை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேர செய்திநிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். |
'''புதிய தலைமுறை தொலைக்காட்சி''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்திலிருந்து]], திரு வி.க. நகர், ஈக்காட்டுத்தாங்கல், [[சென்னை]]யை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேர செய்திநிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். |
||
புதிய தலைமுறை தொலைக்காட்சி 24 ஆகத்து 2011 அன்று தனது ஒளிபரப்பைத் துவக்கியது. [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை]] நடத்தும் எஸ்.ஆர்.எம் குழுமம் |
புதிய தலைமுறை தொலைக்காட்சி 24 ஆகத்து 2011 அன்று தனது ஒளிபரப்பைத் துவக்கியது. [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை]] நடத்தும் எஸ்.ஆர்.எம் குழுமம் தனது "ஜெனரேசன் நௌ மீடியா" பிரிவின் கீழ் இந்த தொலைக்காட்சி அலைவரிசையைத் துவக்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009ஆம் ஆண்டில் [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை இதழை]] வெளிக் கொணர்ந்தது. [[உயர் வரையறை தொலைக்காட்சி|உயர் வரையறை]] நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி தேசியப் பார்வையில் உலகத்தர தொழில்நுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும்வகையில் நடுநிலையான செய்திகளை தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp? section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today] 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24</ref> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
08:16, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
புதிய தலைமுறை (தொலைக்காட்சி) | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 24 ஆகத்து 2011 |
உரிமையாளர் | எஸ்.ஆர்.எம் குழுமம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
வலைத்தளம் | www.puthiyathalaimurai.tv |
புதிய தலைமுறை தொலைக்காட்சி, இந்திய மாநிலமான தமிழகத்திலிருந்து, திரு வி.க. நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேர செய்திநிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி 24 ஆகத்து 2011 அன்று தனது ஒளிபரப்பைத் துவக்கியது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை நடத்தும் எஸ்.ஆர்.எம் குழுமம் தனது "ஜெனரேசன் நௌ மீடியா" பிரிவின் கீழ் இந்த தொலைக்காட்சி அலைவரிசையைத் துவக்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009ஆம் ஆண்டில் புதிய தலைமுறை இதழை வெளிக் கொணர்ந்தது. உயர் வரையறை நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி தேசியப் பார்வையில் உலகத்தர தொழில்நுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும்வகையில் நடுநிலையான செய்திகளை தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24
வெளி இணைப்புகள்
- தமிழில் முதலாவது உயர்வரையறைத் தொலைக்காட்சி - (ஆங்கில மொழியில்)