ஆல்ப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Альпі
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: ms:Banjaran Alps
வரிசை 117: வரிசை 117:
[[mn:Альпийн нуруу]]
[[mn:Альпийн нуруу]]
[[mr:आल्प्स]]
[[mr:आल्प्स]]
[[ms:Alp]]
[[ms:Banjaran Alps]]
[[mwl:Alpes]]
[[mwl:Alpes]]
[[my:အယ်လ်ပ် တောင်တန်း]]
[[my:အယ်လ်ပ် တောင်တန်း]]

10:02, 23 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஆல்ப்ஸ் மலைத்தொடர்
நாட்டு எல்லைகள் குறிக்கப்பட்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரின் படிமம்
ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலைத்தொடர்

ஆல்ப்ஸ் (Alps, ஜேர்மன் மொழி: Alpen; பிரெஞ்சு மொழி: Alpes; இத்தாலிய மொழி: Alpi) என்பது ஐரோப்பாவில் உள்ள பெரும் மலைத்தொடர்களில் ஒன்றாகும். இது கிழக்கில் ஆஸ்திரியா முதல் ஸ்லவானியா வரையும், இத்தாலி, சுவிற்சர்லாந்து, லெய்செஸ்டீன் வரையும் மேற்கே ஜெர்மனியில் இருந்து பிரான்ஸ் வரையும் பரந்து காணப்படுகிறது.

ஆல்ப்சின் மிகவும் உயரமான மலையான மொன்ட் பிளாங்க் 4,808 மீட்டர் உயரமானது. இது பிரான்ஸ்-இத்தாலி எல்லையில் அமைந்திருக்கிறது.

பூகோளம்

ஆல்ப்ஸ் மலைகள் பொதுவாக மேற்கு ஆல்ப்ஸ் எனவும் கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மலைகள் மேற்கு ஆல்ப்ஸ் எனவும் ஆஸ்திரியா, ஜெர்மனி, இத்தாலி, லெய்செஸ்டீன், ஸ்லவானியா ஆகியவற்றில் அமைந்துள்ளவை கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. மேற்கு ஆல்ப்சில் உள்ள உயரமான மலை மொன்ட் பிளாங்க் ஆகும். கிழக்கு ஆல்ப்சில் உயரமானது பீஸ் பேர்னினா (Piz Bernina), இது 4,049 மீ (13,284 அடி) உயரமானது.

செடி கொடிகள்

உயிரினங்கள்

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ப்ஸ்&oldid=935045" இலிருந்து மீள்விக்கப்பட்டது