திருவாடானை (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
வரிசை 1: வரிசை 1:
திருவாடாணை, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.
'''திருவாடாணை''', இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.
== தொகுதி எல்லைக‌ள் ==
== தொகுதி எல்லைக‌ள் ==
*திருவாடானை தாலுக்கா
*திருவாடானை தாலுக்கா
வரிசை 53: வரிசை 53:
|-
|-


[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

15:51, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

திருவாடாணை, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • திருவாடானை தாலுக்கா
  • இராமநாதபுரம் தாலுக்கா (பகுதி)

பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவிபட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தர்கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவளுர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டிணம்காத்தான், திருவொத்தியகழுகூரணி, தேர்போகி, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந்தன்வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி கிராமங்கள்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 K.R.இராமசாமி இ.தே.கா 46.94
2001 K.R.இராமசாமி த.மா.கா 39.12
1996 K.R.இராமசாமி த.மா.கா 61.77
1991 இராமசாமி அம்பலம் இ.தே.கா 62.92
1989 இராமசாமி அம்பலம் இ.தே.கா 35.56
1984 K.சொர்ணலிங்கம் இ.தே.கா 47.80
1980 S.அங்குச்சாமி அதிமுக 37.96
1977 கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் இ.தே.கா 36.75