திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு: வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
வரிசை 61: வரிசை 61:
|-
|-


[[en:Tirumangalam (State Assembly Constituency)]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]

[[en: Tirumangalam (State Assembly Constituency) ]]
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

15:49, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

திருமங்கலம் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • திருமங்கலம் தாலுக்கா
  • பேரையூர் தாலுக்கா (பகுதி)

பூசலபுரம், சின்ன பூலாம்பட்டி, முத்துநாகையாபுரம் மிமி பிட், முத்துநாகையாபுரம் மி பிட், மத்தக்கரை, சின்ன ரெட்டிபட்டி, ஈஸ்வரபேரி, கவுண்டன்பட்டி, அப்பக்கரை, குன்னத்தூர், கெஞ்சம்பட்டி, ஆதனூர், லட்சுமிபுரம், வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், கிளாங்குளம், சாலிச்சந்தை, பேரையூர், சிலமலைப்பட்டி, எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், கூவலப்புரம், மோடகம், காடனேரி, வைரவி அம்மாபட்டி, காரைக்கேனி, வேளாம்பூர், வையூர், நல்லமரம், சிலார்பட்டி, கோபாலபுரம், ஜாரி உசிலம்பட்டி, சிட்டுலொட்டு, பாரைப்பட்டி, முருகனேரி மற்றும் செங்குளம் கிராமங்கள்,

பேரையூர் (பேரூராட்சி) மற்றும் டி.கல்லுப்பட்டி (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2009 இடை‌த்தே‌ர்த‌ல் லதா அதியமான் தி.மு.க 60.15
2006 வீர. இளவரசன் ம.தி.மு.க 37.48
2001 கா.காளிமுத்து அதிமுக 52.67
1996 M.முத்துராமலிங்கம் திமுக 53.41
1991 T.K.இராதாகிருஷ்ணன் அதிமுக 64.87
1989 R.சாமிநாதன் திமுக 34.84
1984 N.S.V.சித்தன் இ.தே.கா 55.23
1980 N.S.V.சித்தன் இ.தே.கா 46.43
1977 P.T.சரசுவதி அதிமுக 44.30