சிங்களாந்தபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37: வரிசை 37:
== கலாசாரம் ==
== கலாசாரம் ==


சிங்களாந்தபுரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சிங்களாந்தபுரத்தின் கலாசாரம் விளங்குகிறது.அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.சிங்களாந்தபுரத்தில் வருடந்தோறும் (10-11) மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சிங்களாந்தபுரத்தில் பல இடங்களில் சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.
சிங்களாந்தபுரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சிங்களாந்தபுரத்தின் கலாசாரம் விளங்குகிறது.அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.சிங்களாந்தபுரத்தில் வருடந்தோறும் (10-11) மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சிங்களாந்தபுரத்தில் பல இடங்களில் சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன{{cn}}.

== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
சிங்களாந்தபுரம் நகரிலிருந்து மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. சிங்களாந்தபுரத்துக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது
சிங்களாந்தபுரம் நகரிலிருந்து மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. சிங்களாந்தபுரத்துக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது

11:09, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

சிங்களாந்தபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 10,422 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

சிங்களாந்தபுரம் (ஆங்கிலம்: Singalandapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,422 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 5345 ஆண்கள், 5077 பெண்கள் ஆவார்கள். இதில் மக்களின் சராசரி கல்வியறிவு 61.53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிங்களாந்தபுரம் மக்கள் தொகையில் 11.78% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு

சிங்கள்ளன் என்ற பெயருடைய அரசர் இவ்வூரை ஆட்சி செய்ததால் இவ்வூருக்கு சிங்களாந்தபுரம் என்னும் பெயர் ஏற்பட்டது [சான்று தேவை]. சிங்களாந்தபுரம் நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது[சான்று தேவை].

பிரச்சினைகள்

  • மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை
  • மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை

புவியியல்

சிங்களாந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 39.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 16.8˚ செல்சியஸ்.இவ்வூரின் அமைவிடம் 11°25'3"N 78°13'18"E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (805அடி) உயரத்தில் இருக்கின்றது.

பருவமழை

தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடமேற்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சிங்களாந்தபுரத்தில் வருடத்திற்கு சுமார் 1800 மி.மீ மழை பெய்கிறது.சிங்களாந்தபுரத்தில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது.ஏற்காடு சிங்களாந்தபுரத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.கொல்லிமலை சிங்களாந்தபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

கலாசாரம்

சிங்களாந்தபுரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சிங்களாந்தபுரத்தின் கலாசாரம் விளங்குகிறது.அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.சிங்களாந்தபுரத்தில் வருடந்தோறும் (10-11) மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சிங்களாந்தபுரத்தில் பல இடங்களில் சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன[சான்று தேவை].

போக்குவரத்து

சிங்களாந்தபுரம் நகரிலிருந்து மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. சிங்களாந்தபுரத்துக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது

தொலைபேசி நிறுவனங்கள்

இங்கு பி.எஸ்.என்.எல், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. மற்ற இந்திய நகரங்களைப் போல சிங்களாந்தபுரத்திலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும்.

பள்ளி௧ள்

  • அரசினர் மேல்நிலை பள்ளி, சிங்களாந்தபுரம்
  • ஊராட்சி தொடக்௧ பள்ளி, சிங்களாந்தபுரம்
  • நேசனல் மெட்ரிகுலேசன் பள்ளி, சிங்களாந்தபுரம்

அலுவலகங்கள்

  • ஊராட்சி அலுவலகம்
  • தமிழ்நாடு மின்வாரியதுறை, உதவிபொறியாளர், அலுவலகம்
  • அஞ்சல் அலுவலகம்

கோவில்கள்

திருவேசுவரர் ஆலயம்
திருவேசுவரர் ஆலயத்தில் உள்ள நந்தியின் முன் உள்ள வல்வில் ஓரி சிலை
  • மாரியம்மன் கோவில்
  • அம்மன் கோவில்
  • காளி அம்மன் கோவில்
  • திருவேசுவரர் கோவில்
  • கற்புரநாரயணன் கோவில்
  • அண்ணமார் கோவில்
  • வேட்டைகாரசாமி கோவில்
  • பெரியசாமி கோவில்
  • பச்சையம்மன் கோவில்
  • கருப்பண்ணசாமி கோவில்
  • எட்டுக்கை அம்மன் கோவில்
  • பிள்ளையார் கோவில்
  • செளடேசுவரி அம்மன் கோவில்

வங்கிகள்

  • கார்பரேசன் வங்கி (தொலைபேசி: 04287-253426, 222857)
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://census2001.tn.nic.in/pca2001.aspxRural - - Namakkal District;Rasipuram Taluk;Singalandapuram Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்களாந்தபுரம்&oldid=931847" இலிருந்து மீள்விக்கப்பட்டது