இலங்கை ஆப்பிரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பகுப்பு:இலங்கை மக்கள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 35: வரிசை 35:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:இலங்கை மக்கள்]]


[[en:Sri Lanka Kaffirs]]
[[en:Sri Lanka Kaffirs]]

00:50, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கை காப்பிலி
மொத்த மக்கள்தொகை
சில ஆயிரங்கள் (2005)[1]
~1,000 (2009)[2]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
வடமேற்கு மாகாணம்[2]
நீர்கொழும்பு[2]
திருகோணமலை[2]
மட்டக்களப்பு[2]
மொழி(கள்)
இலங்கை காப்பிலி மொழி, சிங்களம், தமிழ், இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி
சமயங்கள்
ஆரம்பத்தில் இசுலாம், உரோமன் கத்தோலிக்கம், பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மொசாம்பிக், பரங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர்

இலங்கை காப்பிலி அல்லது இலங்கை காபிர் (Sri Lankan Kaffirs, போர்த்துக்கீச மொழி: cafrinhas, சிங்களம்: කාපිරි) எனப்படுவோர் 16ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்தபோது, ஆப்பிரிக்க அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளுர்வாசிகளுடன் கலந்து கொண்ட இனத்தவரைக் குறிக்கும். இவர்களின் மூதாதையர்களாக ஆப்பிரிக்கர்களும் போர்த்துக்கேய வணிகர்களும் காணப்படுகின்றனர். இவர்கள் பேசியது போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆபிரிக்க) கிரியோல் மொழியாக இருந்தபோதிலும், தற்போது சிங்களமே இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது. பிரசித்திபெற்ற 'பைலா' என்ற இசை நடனத்திலிருந்து 'கப்ரிஞ்சா' மற்றும் 'மஞ்சா' என்னும் அவர்களது நடனம் கலாச்சார தனித்துவமாக காணப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_ஆப்பிரிக்கர்&oldid=931422" இலிருந்து மீள்விக்கப்பட்டது