கடுகு விதையின் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: he:משל גרגר החרדל
வரிசை 23: வரிசை 23:
[[eo:Parabolo de la sinapa semeto]]
[[eo:Parabolo de la sinapa semeto]]
[[es:Parábola de la semilla de mostaza]]
[[es:Parábola de la semilla de mostaza]]
[[he:משל גרגר החרדל]]
[[id:Perumpamaan biji sesawi]]
[[id:Perumpamaan biji sesawi]]
[[it:Parabola del granello di senape]]
[[it:Parabola del granello di senape]]

11:44, 15 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கடுகுவிதையின் உவமை இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது விவிலித்தில் மூன்று நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ளது. இது லூக்கா 13:18-19, மாற்கு 4:30-32, மத்தேயு 13:31-32 இல் காணப்படுகிறது. இதில் இயேசு விண்ணரசை சிறிய விதையொன்று வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு நிழல்தருவதற்கு ஒப்பிடுகிறார். இதன் கருத்து, எவ்வளவு பெரிய செயல்களும் ஒரு சிறிய ஆரம்பத்தையே கொண்டிருக்கின்றன என்பதாகும்.

உவமை

விண்ணரசு ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.

இவற்றையும் பார்க்கவும்


உசாத்துணைகள்

வெளியிணப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுகு_விதையின்_உவமை&oldid=928142" இலிருந்து மீள்விக்கப்பட்டது