மேக்ஸ் பிளாங்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:நோபல் இயற்பியற் ப...
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ms:Max Planck
வரிசை 86: வரிசை 86:
[[mn:Макс Планк]]
[[mn:Макс Планк]]
[[mr:माक्स प्लांक]]
[[mr:माक्स प्लांक]]
[[ms:Max Planck]]
[[nah:Max Planck]]
[[nah:Max Planck]]
[[nds:Max Planck]]
[[nds:Max Planck]]

04:55, 14 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மக்ஸ் பிளாங்க்
பிறப்பு(1858-04-23)ஏப்ரல் 23, 1858
கியெல், ஹோல்ஸ்ட்டீன்
இறப்புஅக்டோபர் 4, 1947(1947-10-04) (அகவை 89)
கொட்டிங்கன், மேற்கு ஜேர்மனி
தேசியம்ஜேர்மனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கீல் பல்கலைக் கழகம்
பேர்லின் பல்கலைக் கழகம்
கொட்டிகன் பல்கலைக் கழகம்
கைசர்-வில்ஹெல்ம்-Gesellschaft
கல்வி கற்ற இடங்கள்Ludwig-Maximilians-Universität München
ஆய்வு நெறியாளர்அலெக்சாண்டர் வொன் பிரில்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
குஸ்தாவ் லுட்விக் ஹேர்ட்ஸ்
எரிக் கிரெஸ்ச்மன்
வால்த்தர் மைஸ்னர்
வால்ட்டர் ஸ்கொட்கி
மக்ஸ் வொன் Laue
மக்ஸ் ஆபிரகாம்
மொரிட்ஸ் ஷிலிக்
Walther Bothe
அறியப்படுவதுபிளாங்க்கின் மாறிலி
Planck postulate
Planck's law of black body radiation
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1918)
குறிப்புகள்
He is the father of Erwin Planck who was hanged in 1945 by the Gestapo for his part in the July 20 plot.

மக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் (ஏப்ரல் 23, 1858 – அக்டோபர் 4, 1947) ஒரு ஜேர்மன் இயற்பியலாளர் ஆவார். இவரே குவாண்டம் கோட்பாட்டின் நிறுவனர் எனக் கருதப்படுவதோடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

வரலாறு

பிளாங்க் மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும், பாட்டனும் இறையியல் கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை கீயெல்லிலும், மியூனிச்சிலும் ஒரு சட்டத்துறைப் பேராசிரியராக இருந்தார். தந்தையின் உடன்பிறந்தார் ஒருவர் நீதிபதியாகப் பதவி வகித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ஸ்_பிளாங்க்&oldid=926751" இலிருந்து மீள்விக்கப்பட்டது