இகுவாசு அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Вадаспады Ігуасу
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:آبشار ایگواسو
வரிசை 23: வரிசை 23:
[[et:Iguaçu joad]]
[[et:Iguaçu joad]]
[[eu:Iguazu ur-jauziak]]
[[eu:Iguazu ur-jauziak]]
[[fa:آبشار ایگواسو]]
[[fi:Iguassun putoukset]]
[[fi:Iguassun putoukset]]
[[fr:Chutes d'Iguazú]]
[[fr:Chutes d'Iguazú]]

06:46, 12 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பிரேசில் பக்கமிருந்து அருவித் தொகுதியின் தோற்றம்.

இகுவாசு அருவி அல்லது இகுவாசு நீர்வீழ்ச்சி இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம், ஆர்ஜெண்டீனாவின் மாகாணமான மிசியோனெஸ் (Misiones) ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிட ஆள்கூறு 25°41′தெ, 54°26′மே ஆகும். பல நீர்வீழ்ச்சிகளின் தொகுதியாக அமைந்துள்ள இது, 2.7 கிலோமீட்டர் (1.67 மைல்) தொலைவில் 270 அளவு வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவற்றுட் சில 82 மீட்டர் (269 அடி) வரையான உயரத்தைக் கொண்டுள்ளன எனினும், பெரும்பாலானவை ஏறத்தாழ 64 மீட்டர் (210 அடி) உயரங்களையே கொண்டவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இகுவாசு_அருவி&oldid=924943" இலிருந்து மீள்விக்கப்பட்டது