ஒடிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: nl:Odisha
வரிசை 148: வரிசை 148:
[[ne:उड़िसा]]
[[ne:उड़िसा]]
[[new:उडिसा]]
[[new:उडिसा]]
[[nl:Orissa]]
[[nl:Odisha]]
[[nn:Orissa]]
[[nn:Orissa]]
[[no:Orissa]]
[[no:Orissa]]

04:47, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஒடிசா

ଓଡ଼ିଶା

ஒரிசா
—  மாநிலம்  —
படிமம்:Seal of Orissa.gif
முத்திரை
வரைபடம்:ஒடிசா, இந்தியா
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் ஒடிசா
மாவட்டங்கள் 30
நிறுவப்பட்ட நாள் 1 ஏப்ரல் 1936
தலைநகரம் புவனேசுவர்
மிகப்பெரிய நகரம் புவனேசுவர்
ஆளுநர் கணேசி இலால்
முதலமைச்சர் நவீன் பட்நாய்க்
ஆளுனர் முர்லிதர் சந்திரகாந்த் பந்தர்
முதல்வர் நவீன் பட்நாய்க்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (147 இடம்)
மக்களவைத் தொகுதி ஒடிசா
மக்கள் தொகை

அடர்த்தி

4,19,47,358 (11 வது) (2011)

269/km2 (697/sq mi)

கல்வியறிவு 83.45%% 
மொழிகள் ஒடியா மொழி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 155,820 சதுர கிலோமீட்டர்கள் (60,160 sq mi) (9 வது)
இணையதளம் [http://orissa.gov.in orissa.gov.in]


ஒடிசா (Odisha) ) பழைய பெயர் ஒரிசா (Orissa), இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். (ஒடிசா என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்[1][2]. ஒடிசா தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர். கட்டக், கோணார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா[3]. ஒடிசாவின் வடக்கில் ஜார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சட்டிஸ்கர் மாநிலமும் அமைந்துள்ளன.

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [4]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 36,804,660 100%
இந்துகள் 34,726,129 94.35%
இசுலாமியர் 761,985 2.07%
கிறித்தவர் 897,861 2.44%
சீக்கியர் 17,492 0.05%
பௌத்தர் 9,863 0.03%
சமணர் 9,154 0.02%
ஏனைய 361,981 0.98%
குறிப்பிடாதோர் 20,195 0.05%


மேற்கோள்கள்

  1. இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்பு
  2. குடியரசு தலைவர் ஒப்புதல்
  3. ஒரியா ஒடியா என மாற்றம்
  4. Census of india , 2001


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசா&oldid=919567" இலிருந்து மீள்விக்கப்பட்டது