அரசப் பென்குயின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: bg, br, ca, cs, da, de, eo, es, fi, fr, he, hr, hu, it, ja, lb, lt, lv, mn, nl, no, pl, pt, ro, ru, simple, sk, sl, sr, sv, th, tr, uk, zh
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 3: வரிசை 3:
| status = LC | status_system = IUCN3.1
| status = LC | status_system = IUCN3.1
| image = Manchot royal - King Penguin.jpg| image_width = 250px
| image = Manchot royal - King Penguin.jpg| image_width = 250px
| image_caption = தென் ஜியார்ஜியாவில் உள்ள அரசப் பென்குயின்கள்
| image_caption = King Penguins in [[South Georgia]]
| King Penguins,<br>[[Falkland Islands]]
| King Penguins,<br>[[Falkland Islands]]
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]

08:03, 3 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அரசப் பென்குயின்
தென் ஜியார்ஜியாவில் உள்ள அரசப் பென்குயின்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவை
வரிசை: Sphenisciformes
குடும்பம்: Spheniscidae
பேரினம்: Aptenodytes
இனம்: A. patagonicus
இருசொற் பெயரீடு
Aptenodytes patagonicus
Miller,JF, 1778
Red: Aptenodytes patagonicus patagonicus

Yellow: Aptenodytes patagonicus halli
Green: breeding areas

அரசப் பென்குயின் பென்குயின் இனங்களிலேயே இரண்டாவது பெரிய பென்குயின் ஆகும். இவை பொதுவாக மூன்று அடி உயரமும் 11 முதல் 16 கிலோகிராம் எடையும் இருக்கும். இவை சிறு மீன்களையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. அண்டார்க்டிக்காவிற்கு அருகிலுள்ள தீவுகளில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2.23 மில்லியன் இணைகளாகும். இது மேலும் மிகுந்து வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசப்_பென்குயின்&oldid=916341" இலிருந்து மீள்விக்கப்பட்டது