பாஸ்கரராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:1785 இறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2: வரிசை 2:


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
பாஸ்கரரயர் மஹாராஷ்டிரத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை பெரிய வித்வான். தந்தை இவரை காசிக்கு அனுப்பித்து ஒரு அரிய கலைஞரிடம் இவருக்கு சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் கற்பிக்க வைத்தார். இவர் பிறகு [[குஜராத்]] மாகாணத்தில் பல இடங்களில் மத்வ சம்பிரதாயங்களில் தேர்ச்சி பெற்றவர்களுடன் வாதங்கள் செய்து பராசக்தியின் பெருமைகளை நிலைநாட்டினார். இதைக் கேள்விப்பட்ட [[தஞ்சாவூர்]] மன்னன் [[காவிரி]]க்கரையில் ஒரு கிராமத்தை இவருக்குக் கொடுத்து அங்கு இவரை வசிக்கச் செய்தார். [[திருவிடைமருதூர் |திருவிடைமருதூருக்கருகில்]] இருக்கும், [[பாஸ்கரராயபுரம்]] என்று தற்காலத்தில் வழங்கி வரும் கிராமம் தான் அது. அங்கு தான் இவர் அவருடைய எஞ்சிய வாழ்நாளைக் கழித்தார். அவருடைய ஆன்மிகப்பெருமைகள் மிழ்நாட்டு மக்களிடை பரவலாக இன்றும் பேசப்படுகிறது.
பாஸ்கரரயர் மஹாராஷ்டிரத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை பெரிய வித்வான். தந்தை இவரை காசிக்கு அனுப்பித்து ஒரு அரிய கலைஞரிடம் இவருக்கு சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் கற்பிக்க வைத்தார். இவர் பிறகு [[குஜராத்]] மாகாணத்தில் பல இடங்களில் மத்வ சம்பிரதாயங்களில் தேர்ச்சி பெற்றவர்களுடன் வாதங்கள் செய்து பராசக்தியின் பெருமைகளை நிலைநாட்டினார். இதைக் கேள்விப்பட்ட [[தஞ்சாவூர்]] மன்னன் [[காவிரி]]க்கரையில் ஒரு கிராமத்தை இவருக்குக் கொடுத்து அங்கு இவரை வசிக்கச் செய்தார். [[திருவிடைமருதூர் |திருவிடைமருதூருக்கருகில்]] இருக்கும், [[பாஸ்கரராயபுரம்]] என்று தற்காலத்தில் வழங்கி வரும் கிராமம் தான் அது. அங்கு தான் இவர் அவருடைய எஞ்சிய வாழ்நாளைக் கழித்தார். அவருடைய ஆன்மிகப்பெருமைகள் தமிழ்நாட்டு மக்களிடை பரவலாக இன்றும் பேசப்படுகிறது.


[[லலிதா ஸஹஸ்ரநாமம்]], [[ஸௌந்தரியலஹரி]], இவையிரண்டிற்கும் பாஸ்கரராயருடைய உரையே முக்கிய உரைகளாகும்.
[[லலிதா ஸஹஸ்ரநாமம்]], [[ஸௌந்தரியலஹரி]], இவையிரண்டிற்கும் பாஸ்கரராயருடைய உரையே முக்கிய உரைகளாகும்.

11:31, 28 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

பாஸ்கர ராயர் (1690 - 1785) இந்துக் கடவுளான பராசக்தியைப் பற்றி எழுதிய ஒரு மூல எழுத்தாளர். மந்திரங்களைப்பற்றி ரகசியமாக இருந்துவந்த பல உட்பொருள்களையெல்லாம் நூல்களில் வடமொழியில் இயற்றியவர். இந்து சமயம் இவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. இவருடைய 'வரிவஸ்யா ரகசியம்', 'ஸௌபாக்கிய பாஸ்கரம்', 'சேது பந்தம்' முதலிய மூன்று படைப்புகளும் முக்கியமானவை.

வாழ்க்கைக் குறிப்பு

பாஸ்கரரயர் மஹாராஷ்டிரத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை பெரிய வித்வான். தந்தை இவரை காசிக்கு அனுப்பித்து ஒரு அரிய கலைஞரிடம் இவருக்கு சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் கற்பிக்க வைத்தார். இவர் பிறகு குஜராத் மாகாணத்தில் பல இடங்களில் மத்வ சம்பிரதாயங்களில் தேர்ச்சி பெற்றவர்களுடன் வாதங்கள் செய்து பராசக்தியின் பெருமைகளை நிலைநாட்டினார். இதைக் கேள்விப்பட்ட தஞ்சாவூர் மன்னன் காவிரிக்கரையில் ஒரு கிராமத்தை இவருக்குக் கொடுத்து அங்கு இவரை வசிக்கச் செய்தார். திருவிடைமருதூருக்கருகில் இருக்கும், பாஸ்கரராயபுரம் என்று தற்காலத்தில் வழங்கி வரும் கிராமம் தான் அது. அங்கு தான் இவர் அவருடைய எஞ்சிய வாழ்நாளைக் கழித்தார். அவருடைய ஆன்மிகப்பெருமைகள் தமிழ்நாட்டு மக்களிடை பரவலாக இன்றும் பேசப்படுகிறது.

லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தரியலஹரி, இவையிரண்டிற்கும் பாஸ்கரராயருடைய உரையே முக்கிய உரைகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்கரராயர்&oldid=911649" இலிருந்து மீள்விக்கப்பட்டது