பால் செசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pnb:پال سیزان
வரிசை 115: வரிசை 115:
[[pag:Paul Cézanne]]
[[pag:Paul Cézanne]]
[[pl:Paul Cézanne]]
[[pl:Paul Cézanne]]
[[pnb:پال سیزان]]
[[pt:Paul Cézanne]]
[[pt:Paul Cézanne]]
[[qu:Paul Cézanne]]
[[qu:Paul Cézanne]]

07:21, 22 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

பால் செசான், தன்னைத்தானே வரைந்த படம்

பால் செசான் (IPA[pɔl se'zan] ஜனவரி 19, 1839;அக்டோபர் 22,1906 ) பிரெஞ்சு ஓவியர். இவர் பின் உணர்வுபதிவிய ஓவியர்களுள் ஒருவர். 19 ஆம் நூற்றண்டு ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் உணர்வுப்பதிவு நோக்கிர்கும் 20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், கியூபிசம் முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். மாட்டிஸ்ஸே, பாப்லோ பிக்காசோ ஆகிய இருவரின் கூற்றாகிய "செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை" என்பதில் அதிகம் உண்மை இருப்பதாக நினைக்கிறார்கள்.

படிமம்:Woman in a Green Hat.jpg
செசான்னின் பச்சைத் தொப்பிப் பெண் (Femme au Chapeau Vert ) 1894-1895 என்னும் ஓவியம்


ஓவியங்களின் காட்சி வரிசை

வண்ண ஓவியங்கள்

அசையா உருவ ஓவியங்கள்

நீர்க்கரைசல் நிற ஓவியங்கள்

ஆளுருவப்படமும் தன்படமும்

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_செசான்&oldid=906095" இலிருந்து மீள்விக்கப்பட்டது