முஅம்மர் அல் கதாஃபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் சேர்க்கப்பட்டது using HotCat |
சி பகுப்பு:இராணுவத் தலைவர்கள் சேர்க்கப்பட்டது using HotCat |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
[[பகுப்பு:2011 இறப்புகள்]] |
[[பகுப்பு:2011 இறப்புகள்]] |
||
[[பகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்]] |
[[பகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்]] |
||
[[பகுப்பு:இராணுவத் தலைவர்கள்]] |
|||
{{people-stub}} |
{{people-stub}} |
00:54, 21 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
முஅம்மர் அல்-கதாஃபி مُعَمَّر القَذَّافِي | |
---|---|
அடிஸ் அபாபா ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டில் கதாஃபி (2009) | |
லிபியாவின் புரட்சி தலைவரும் வழிக்காட்டியும் | |
பதவியில் 1 செப்டம்பர் 1969 – 20 அக்டோபர் 2011 | |
குடியரசுத் தலைவர் | பட்டியலைப் பார்க்க
|
பிரதமர் | பட்டியலைப் பார்க்க
|
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பதவி ஒழிக்கப்பட்டது |
லிபியப் புரட்சிப் படைப் பேரவையின் தலைவர் | |
பதவியில் 1 செப்டம்பர் 1969 – 2 மார்ச் 1977 | |
பிரதமர் | மகுமுது அல்-மக்ரிபி அப்தெசலாம் ஜலூட் அப்துல் அல்-ஒபீடி |
முன்னையவர் | லிபியாவின் இதிரிசு (அரசர்) |
பின்னவர் | முஅம்மர் அல் கதாஃபி (பொது மக்கள் காங்கிரசின் பொதுச் செயலர்) |
லிபியப் பொது மக்கள் காங்கிரசின் பொதுச் செயலர் | |
பதவியில் 2 மார்ச் 1977 – 2 மார்ச் 1979 | |
பிரதமர் | அப்துல் அல்-ஒபீடி |
முன்னையவர் | முஅம்மர் அல் கதாஃபி (புரட்சிப் படைப் பேரவைத் தலைவர்) |
பின்னவர் | அப்துல் அல்-ஒபீடி |
லிபியாவின் பிரதமர் | |
பதவியில் 16 சனவரி 1970 – 16 சூலை 1972 | |
முன்னையவர் | மகுமுது அல்-மக்ரீபி |
பின்னவர் | அப்டெசலாம் ஜலூட் |
ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் | |
பதவியில் 2 பெப்ரவரி 2009 – 31 சனவரி 2010 | |
முன்னையவர் | ஜக்காயா கிக்வெட்டே |
பின்னவர் | பிங்கு வா முதாரிக்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 1942 சேர்ட், இத்தாலிய லிபியா (இன்றைய லிபியா) |
இறப்பு | 20 அக்டோபர் 2011 சேர்ட், லிபியா | (அகவை 69)
அரசியல் கட்சி | அரபு சோசலிச ஒன்றியம் (1971–1977) |
துணைவர்(s) | ஃபத்தீகா அல்-நூரி (1969–1970) சஃபீயா ஃபார்காசு (1971–2011) |
பிள்ளைகள் | ஆண் பிள்ளைகள்
பெண் பிள்ளைகள்
|
முன்னாள் கல்லூரி | பெங்காசி இராணுவக் கல்விக்கழகம் |
விருதுகள் | Order of the Yugoslav Star Order of Good Hope |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | Kingdom of Libya (1961–1969) Libyan Arab Republic (1969–1977) Libyan Arab Jamahiriya (1977–2011) |
கிளை/சேவை | லிபிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1961–2011 |
தரம் | கேர்னல் |
கட்டளை | லிபியப் படை |
போர்கள்/யுத்தங்கள் | லிபிய-எகிப்தியப் போர் சாட்-லிபியப் பிரச்சினை உகாண்டா-தன்சானியா போர் 2011 லிபிய உள்நாட்டுப் போர் |
முஅம்மர் முகம்மது அபு மின்யார் அல்-கதாஃபி (Muammar Muhammad Abu Minyar al-Gaddafi[1] (அரபு மொழி: مُعَمَّر القَذَّافِي Muʿammar al-Qaḏḏāfī ⓘ;[variations] சூன் 1942 – 20 அக்டோபர் 2011), அல்லது பொதுவாக முஅம்மர் கதாஃபி (Muammar Gaddafi) அல்லது கேர்னல் கடாஃபி, லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக[2][3] 1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆன்ண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர்.
மேற்கோள்கள்
- ↑ "The Prosecutor v. Muammar Mohammed Abu Minyar Gaddafi, Saif Al-Islam Gaddafi and Abdullah Al-Senussi". ICC-01/11-01/11. International Criminal Court. 4 July 2011. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
- ↑ http://graphics.eiu.com/PDF/Democracy_Index_2010_web.pdf
- ↑ Democracy Protests Reach Libya, But Gaddafi Feels Secure - TIME