போங்கைகாவொன் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"போங்கைகாவொன் மாவட்டம் [[..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
போங்கைகாவொன் மாவட்டம் [[இந்தியா|இந்தியாவின்]] வடகிழக்கு மாநிலமான [[அசாம்|அசாமில்]] அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும். இது அருகில் உள்ள கோஆல்பரா மாவட்டத்தில் இருந்து, 29 செப்டெம்பர் 1989 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.<ref name='Statoids'>{{cite web | url = http://www.statoids.com/yin.html | title = Districts of India | accessdate = 2011-10-11 | last = Law | first = Gwillim | date = 2011-09-25 | work = Statoids}}</ref> 2004 saw a loss of size when part of the district was split to make [[Chirang district]].<ref name='Statoids'/>
'''போங்கைகாவொன் மாவட்டம்''' [[இந்தியா|இந்தியாவின்]] வடகிழக்கு மாநிலமான [[அசாம்|அசாமில்]] அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும். இது அருகில் உள்ள கோஆல்பரா மாவட்டத்தில் இருந்து, 29 செப்டெம்பர் 1989 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.<ref name='Statoids'>{{cite web | url = http://www.statoids.com/yin.html | title = Districts of India | accessdate = 2011-10-11 | last = Law | first = Gwillim | date = 2011-09-25 | work = Statoids}}</ref>


==அமைப்பு==
==அமைப்பு==
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக [[போங்கைகாவொன் ]] நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2510 சதுர கிலோமீடராகும்
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக [[போங்கைகாவொன் ]] நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2510 சதுர கிலோமீடராகும்
,<ref name='Reference Annual'>{{cite book | last1 = Srivastava, Dayawanti et al. (ed.) | title = India 2010: A Reference Annual | chapter = States and Union Territories: Assam: Government | edition = 54th | publisher = Additional Director General, Publications Division, [[Ministry of Information and Broadcasting (India)]], [[Government of India]] | year = 2010 | location = New Delhi, India | pages = 1116 | accessdate = 2011-10-11 | isbn = 978-81-230-1617-7}}</ref>இந்த மாவட்டத்தின் வடக்கு, மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் மாவட்டமும் கிழக்குப் பகுதியில் பார்பேட்டா மாவட்டமும் தெற்குப் பகுதியில் [[பிரம்மபுத்ரா நதி]]யும் எல்லையாக அமைந்துள்ளது.
,<ref name='Reference Annual'>{{cite book | last1 = Srivastava, Dayawanti et al. (ed.) | title = India 2010: A Reference Annual | chapter = States and Union Territories: Assam: Government | edition = 54th | publisher = Additional Director General, Publications Division, [[Ministry of Information and Broadcasting (India)]], [[Government of India]] | year = 2010 | location = New Delhi, India | pages = 1116 | accessdate = 2011-10-11 | isbn = 978-81-230-1617-7}}</ref>இந்த மாவட்டத்தின் வடக்கு, மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் மாவட்டமும் கிழக்குப் பகுதியில் பார்பேட்டா மாவட்டமும் தெற்குப் பகுதியில் [[பிரம்மபுத்ரா நதி]]யும் எல்லையாக அமைந்துள்ளது.இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு [[போங்கைகாவொன் ]], [[பிஜினி]], [[ சல்மரா]], மற்றும் [[அபயபுரி]].இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.<ref name="ceo1">{{cite web|title=List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up|url=http://ceoassam.nic.in/Gen_Informations/2.1%20-%20DEOs%20wise%20ACs%20breakup.pdf|publisher=Chief Electoral Officer, Assam website|accessdate=26 September 2011}}</ref>
இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு [[போங்கைகாவொன் ]], [[பிஜினி]], [[ சல்மரா]], மற்றும் [[அபயபுரி]].இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.<ref name="ceo1">{{cite web|title=List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up|url=http://ceoassam.nic.in/Gen_Informations/2.1%20-%20DEOs%20wise%20ACs%20breakup.pdf|publisher=Chief Electoral Officer, Assam website|accessdate=26 September 2011}}</ref>


==மக்கள்தொகை ஆய்வு==
==மக்கள்தொகை ஆய்வு==

03:40, 20 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

போங்கைகாவொன் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும். இது அருகில் உள்ள கோஆல்பரா மாவட்டத்தில் இருந்து, 29 செப்டெம்பர் 1989 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.[1]

அமைப்பு

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக போங்கைகாவொன் நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2510 சதுர கிலோமீடராகும் ,[2]இந்த மாவட்டத்தின் வடக்கு, மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் மாவட்டமும் கிழக்குப் பகுதியில் பார்பேட்டா மாவட்டமும் தெற்குப் பகுதியில் பிரம்மபுத்ரா நதியும் எல்லையாக அமைந்துள்ளது.இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு போங்கைகாவொன் , பிஜினி, சல்மரா, மற்றும் அபயபுரி.இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[3]

மக்கள்தொகை ஆய்வு

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் பேர் உள்ளனர். 732,639 பேர் உள்ளனர். இங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.58 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 961 ஆகவும், மக்களின் கல்வியறிவு 70.44 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 425 ஆகவும் உள்ளது. [4]

மேற்கோள்கள்

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  3. "List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up" (PDF). Chief Electoral Officer, Assam website. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  4. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போங்கைகாவொன்_மாவட்டம்&oldid=904133" இலிருந்து மீள்விக்கப்பட்டது