அசாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54: வரிசை 54:
== மாவட்டங்கள்==
== மாவட்டங்கள்==
அசாம் மாநிலத்தில் 27 மாவட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு,
அசாம் மாநிலத்தில் 27 மாவட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு,
[[பார்பேட்டா மாவட்டம்]]
*[[பார்பேட்டா மாவட்டம்]]
[[போங்கைகாவொன் மாவட்டம்]]
*[[போங்கைகாவொன் மாவட்டம்]]
[[கசார் மாவட்டம்]]
*[[கசார் மாவட்டம்]]
[[தர்ரங் மாவட்டம்]]
*[[தர்ரங் மாவட்டம்]]
[[தேமாஜி மாவட்டம்]]
*[[தேமாஜி மாவட்டம்]]
[[துப்ரி மாவட்டம்]]
*[[துப்ரி மாவட்டம்]]
[[திப்ருகர்ஹ் மாவட்டம்]]
*[[திப்ருகர்ஹ் மாவட்டம்]]
[[கோஆல்பரா மாவட்டம்]]
*[[கோஆல்பரா மாவட்டம்]]
[[கோலாகட் மாவட்டம்]]
*[[கோலாகட் மாவட்டம்]]
[[ஹைலகண்டி மாவட்டம்]]
*[[ஹைலகண்டி மாவட்டம்]]
[[ஜோர்ஹட் மாவட்டம்]]
*[[ஜோர்ஹட் மாவட்டம்]]
[[கர்பி அங்லோங் மாவட்டம்]]
*[[கர்பி அங்லோங் மாவட்டம்]]
[[கரீம்கஞ் மாவட்டம்]]
*[[கரீம்கஞ் மாவட்டம்]]
[[கோக்ரஜ்கார் மாவட்டம்]]
*[[கோக்ரஜ்கார் மாவட்டம்]]
[[லகீம்பூர் மாவட்டம்]]
*[[லகீம்பூர் மாவட்டம்]]
[[மரிகாவொன் மாவட்டம்]]
*[[மரிகாவொன் மாவட்டம்]]
[[நாகாவொன் மாவட்டம்]]
*[[நாகாவொன் மாவட்டம்]]
[[நல்பரி மாவட்டம்]]
*[[நல்பரி மாவட்டம்]]
[[தீமா ஹசாவோ மாவட்டம்]]
*[[தீமா ஹசாவோ மாவட்டம்]]
[[சிப்சாகர் மாவட்டம்]]
*[[சிப்சாகர் மாவட்டம்]]
[[சோனித்பூர் மாவட்டம்]]
*[[சோனித்பூர் மாவட்டம்]]
[[தின்சுகியா மாவட்டம்]]
*[[தின்சுகியா மாவட்டம்]]
[[கம்ருப் மாவட்டம்]]
*[[கம்ருப் மாவட்டம்]]
[[கம்ருப் பெருநகர் மாவட்டம்]]
*[[கம்ருப் பெருநகர் மாவட்டம்]]
[[பக்சா மாவட்டம்]]
*[[பக்சா மாவட்டம்]]
[[உதல்குரி மாவட்டம்]]
*[[உதல்குரி மாவட்டம்]]
[[சிரங் மாவட்டம்]]
*[[சிரங் மாவட்டம்]]


== மக்கள் ==
== மக்கள் ==

03:24, 20 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

அசாம்

অসম

—  State  —

முத்திரை
இருப்பிடம்: அசாம் , இந்தியா
அமைவிடம் 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77
நாடு  இந்தியா
மாவட்டங்கள் 27
நிறுவப்பட்ட நாள் 15 ஆகத்து1947
தலைநகரம் திஸ்பூர்
மிகப்பெரிய நகரம் குவஹாத்தி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா
ஆளுநர் ஜேபி. பட்நாயக்
முதலமைச்சர் தருண் குமார் கோகய்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (126)
மக்களவைத் தொகுதி அசாம்
மக்கள் தொகை

அடர்த்தி

26,655,528 (14வது) (2001)

340/km2 (881/sq mi)

ம. வ. சு (2005)
0.534 (medium) (22வது)
கல்வியறிவு 76.3% (9வது)
மொழிகள் அசாமியம்; வங்காளம் (in the Barak Valley); Bodo (in Bodoland)[1]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 78550 கிமீ2 (30328 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 அசாம்
குறிப்புகள்
  • † 1937லிருந்து அசாம் சட்டமன்றம் இயங்குகிறது
இணையதளம் Assam.gov.in


அசாம் அல்லது அஸ்ஸாம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த மாநிலமாகும். இந்த மாநிலத்தின் தலைநகர் திஸ்பூர். குவஹாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம். அசாமிய மொழியும், போடோ மொழியும் அசாமின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்கு பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பளவு சுமார் 78,438 சதுர கிலோமீட்டர்கள். அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாநிலங்களையும், அசாம் மாநிலத்தையும் , ஏழு சகோதரிகள் என்று அழைப்பர். அவையாவன: அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா. இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஒரு சிறிய பகுதியின் மூலமாகவே நிலவழியாக இணைக்கப்படுகின்றன. இப்பகுதி சில்லிகுறி குறுவழி என்றும், கோழி கழுத்து என்றும் அழைக்கப்படுகிறது .[2] அசாம் மாநிலம் பூட்டான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளுடன் சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது. அசாம் மாநிலம், 1826 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் யாண்டபோ உடன்படிக்கையால் இந்தியாவின் அங்கமானது.

தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் அசாம் மாநிலம், பெட்ரோலியம், பட்டு ஆகியவற்றின் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. உலகில் வேறெங்கிலும் காண கிடைக்காத பல அரிய விலங்கினங்களும், தாவர வகைகளும் அசாம் காடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை ஆகிய அரியவகை விலங்குகள் இம்மாநிலக் காடுகளில் வாழுகின்றன. இதன் காரணமாக, இவ்விலங்கினங்களை காண உலகமெங்கிலும் இருந்து இயற்கை ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் அசாம் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, காசிரங்கா பகுதியும், மணாஸ் பகுதியும் உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன[3]. முன்காலத்தில் அசாம் மாநிலம் அதன் காட்டு வளத்திற்கும், காட்டில் இருந்து கிடைக்கும் பொருள்களுக்கும் புகழ்பெற்றிருந்தது. தொடர்சியான காட்டழிப்பால் இம்மாநிலத்தின் காடுகளின் நிலை பெரும் கேள்விகுள்ளாகியுள்ளது. உலகின் அதிக மழைபெய்யும் இடங்களில் ஒன்றான அசாம் மாநிலம், மாபெரும் ஆறான பிரம்மபுத்திரா ஆற்றினால் வளம் பெறுகிறது

படிமம்:AssamValley.JPG
அசாம் பள்ளதாக்கு
அசாமிய தேயிலை உலகப்புகழ் பெற்றது.

பெயர்க்காரணம்

அசாம் மகாபாரதத்தில் பிரகியோதிசா என்ற பெயரிலும், காமரூபா அரசு என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறது. அசாம் என்ற பெயர் இப்பகுதியை 1228 முதல் 1826 வரை ஆண்ட அகோம் அரசுகளால் சூட்டப்பட்டதாக தெரிகிறது..[4] ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் 1838 ஆம் ஆண்டு வந்த அசாம் நிலப்பகுதி, அதே பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27ஆம் தியதி இன்றைய அசாம் அரசு மாநிலத்தின் பெயரை அசோம் என மாற்றியமைத்தது. ,[5] . இம்மாற்றம் மக்களிடையே பரவலான எதிப்பை உருவாக்கியது. [6]

புவியியல்

பல புவியியல் ஆய்வுகளின் முடிவில் அசாம் மாநிலத்தின் வற்றாஆறான பிரம்மபுத்திரா ஆறு, இமயமலை தோன்றுவதற்கு முன்னரே தோன்றியதாகக் கண்டறிந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மிகவேகமாக பாயும் பிரம்மபுத்திரா ஆறானது அசாம் மாநிலத்தில் வேகம் குறைந்து, பல கிளை ஆறுகளாக பிரிந்து, சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் அகலமும், 1000 கிமீ நிளமும் கொண்ட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை வளம் செய்கிறது.

மாவட்டங்கள்

அசாம் மாநிலத்தில் 27 மாவட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு,

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [7]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 26,655,528 100%
இந்துகள் 17,296,455 64.89%
இசுலாமியர் 8,240,611 30.92%
கிறித்தவர் 986,589 3.70%
சீக்கியர் 22,519 0.08%
பௌத்தர் 51,029 0.19%
சமணர் 23,957 0.09%
ஏனைய 22,999 0.09%
குறிப்பிடாதோர் 11,369 0.04%

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Commissioner Linguistic Minorities accessdate=1/12/2010". {{cite web}}: Missing pipe in: |title= (help)
  2. Dixit 2002
  3. World Heritage Centre 2007
  4. Sarma, Satyendra Nath (1976) அசாமிய Literature, Harrassowitz, Wiesbaden, p2. “While the Shan invaders called themselves Tai, they came to be referred to as Āsām, Āsam and sometimes as Acam by the indigenous people of the country. The modern அசாமிய word Āhom by which the Tai people are known is derived from Āsām or Āsam. The epithet applied to the Shan conquerors was subsequently transferred to the country over which they ruled and thus the name Kāmarūpa was replaced by Āsām, which ultimately took the Sanskritized form Asama, meaning ‘unequalled, peerless or uneven’”
  5. Times News Network, February 28, 2006
  6. Editorial, The அசாம் மாநிலம் Tribune, January 6, 2007.
  7. Census of india , 2001



"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்&oldid=904122" இலிருந்து மீள்விக்கப்பட்டது