கிழக்கு சியாங் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கிழக்கு சியாங் மாவட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 3: வரிசை 3:


==அமைப்பு==
==அமைப்பு==
இது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.<ref name='Statoids'>{{cite web | url = http://www.statoids.com/yin.html | title = Districts of India | accessdate = 2011-10-11 | last = Law | first = Gwillim | date = 2011-09-25 | work = Statoids}}</ref> A decade later, in 1999, the district was bifurcated to make [[Upper Siang district]].<ref name='Statoids'/>இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.<ref name="ceo1">{{cite web|url=http://ceoarunachal.nic.in/Information/ACwiseDistrictwisePCwise.htm|title=Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies|publisher=Chief Electoral Officer, Arunachal Pradesh website|accessdate=21 March 2011}}</ref>
இது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.<ref name='Statoids'>{{cite web | url = http://www.statoids.com/yin.html | title = Districts of India | accessdate = 2011-10-11 | last = Law | first = Gwillim | date = 2011-09-25 | work = Statoids}}</ref> இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.<ref name="ceo1">{{cite web|url=http://ceoarunachal.nic.in/Information/ACwiseDistrictwisePCwise.htm|title=Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies|publisher=Chief Electoral Officer, Arunachal Pradesh website|accessdate=21 March 2011}}</ref>


==மக்கள்==
==மக்கள்==

03:17, 18 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

கிழக்கு சியாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும்.


அமைப்பு

இது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.[1] இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.[2]

மக்கள்

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி இனத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும், இவர்களின் குறிப்பிடத்தக்க மக்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டனர்.

மொழி

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 140 000 மக்கள் இம்மொழியை பயன்படுத்துகின்றனர். [3]

அதே மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் காலோ மொழியும் இங்கு சுமார் 30,000 மக்களால் பயன்படுத்தப்படுகிறது. [4]

சுற்றுலாத் தளங்கள்

1978 ஆம் ஆண்டு, இந்த மாவட்டத்தில் டி' எரிங் நினைவு சரணாலயம் திறக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  2. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
  3. "Adi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  4. "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  5. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_சியாங்_மாவட்டம்&oldid=902373" இலிருந்து மீள்விக்கப்பட்டது