அந்தியோக்கு இஞ்ஞாசியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பயனர்:Jayarathina/அந்தியோக்கு இஞ்ஞாசியார், அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்ட...
No edit summary
வரிசை 26: வரிசை 26:
'''அந்தியோக்கு இஞ்ஞாசியார்''' ({{lang-grc|Ἰγνάτιος}} (சுமார் கிபி 35 - கிபி 108)<ref>See "Ignatius" in ''The Westminster Dictionary of Church History'', ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in ''The Oxford Dictionary of the Saints'' (New York: Oxford University Press, 1987).</ref>, அல்லது '''தியோபோரஸ்''' (அதாவது ''கடவுளை தாங்குபவர்'') என [[கிரேக்க மொழி]]யில் Θεοφόρος என அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், [[அந்தியோக்கியா]] நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், [[யோவான் (திருத்தூதர்)|திருத்தூதர் யோவானின்]] சீடரும் ஆவார்.<ref name="The Martyrdom of Ignatius">The Martyrdom of Ignatius</ref><ref name="synaxarium">[http://www.copticchurch.net/synaxarium/4_24.html#1 Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.]</ref>
'''அந்தியோக்கு இஞ்ஞாசியார்''' ({{lang-grc|Ἰγνάτιος}} (சுமார் கிபி 35 - கிபி 108)<ref>See "Ignatius" in ''The Westminster Dictionary of Church History'', ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in ''The Oxford Dictionary of the Saints'' (New York: Oxford University Press, 1987).</ref>, அல்லது '''தியோபோரஸ்''' (அதாவது ''கடவுளை தாங்குபவர்'') என [[கிரேக்க மொழி]]யில் Θεοφόρος என அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், [[அந்தியோக்கியா]] நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், [[யோவான் (திருத்தூதர்)|திருத்தூதர் யோவானின்]] சீடரும் ஆவார்.<ref name="The Martyrdom of Ignatius">The Martyrdom of Ignatius</ref><ref name="synaxarium">[http://www.copticchurch.net/synaxarium/4_24.html#1 Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.]</ref>


இவரைக்கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்கள் மூலம் ஆதி கால கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவற்றைப்பற்றி எழுதியுள்ளார். '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாகப் எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்கள் மூலம் ஆதி கால கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவற்றைப்பற்றி எழுதியுள்ளார். '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாகப் எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.





03:25, 17 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்
இஞ்ஞாசியார் கொல்லப்படல்
ஆயர், இரத்த சாட்சி மற்றும் திருச்சபையின் தந்தையர்
பிறப்புசுமார், கி.பி 35
இறப்புசுமார் கி.பி 108
உரோமை
ஏற்கும் சபை/சமயங்கள்கிழக்கு கிறித்தவம், கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
புனிதர் பட்டம்சட்ட உறுவாக்கத்துக்கு முன்
முக்கிய திருத்தலங்கள்சான் கிலெமான்தே, உரோமை
திருவிழாகிழக்கு மற்றும் சிரியன் கிறித்தவம்: அக்டோபர் 17
General Roman Calendar, 12th century to 1969: February 1
கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை: டிசம்பர் 20
சித்தரிக்கப்படும் வகைசங்கிலியால் கட்டப்பட்ட அல்லது சிங்கங்களால் தாக்கப்படும் ஆயர்
பாதுகாவல்கிழக்கு மத்தியத் தரைக் கடல் அல்லது நன்னிலக் கடல்பகுதி திருச்சபை; தென் ஆப்ரிக்க திருச்சபை

அந்தியோக்கு இஞ்ஞாசியார் (பண்டைக் கிரேக்கம்Ἰγνάτιος (சுமார் கிபி 35 - கிபி 108)[1], அல்லது தியோபோரஸ் (அதாவது கடவுளை தாங்குபவர்) என கிரேக்க மொழியில் Θεοφόρος என அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், திருத்தூதர் யோவானின் சீடரும் ஆவார்.[2][3]

இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்கள் மூலம் ஆதி கால கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவற்றைப்பற்றி எழுதியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை என்னும் சொல்முறையை முதன்முதலாகப் எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.


கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழா நாள் திசம்பர் 20. கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.

ஆதாரங்கள்

  1. See "Ignatius" in The Westminster Dictionary of Church History, ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in The Oxford Dictionary of the Saints (New York: Oxford University Press, 1987).
  2. The Martyrdom of Ignatius
  3. Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.

மேலும் காண்க

  • Brent, Allen (2006). Ignatius of Antioch and the Second Sophistic a study of an early Christian transformation of Pagan culture. Tübingen: Mohr Siebeck. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:316148794X. 
  • De Ste. Croix, G.E.M. (November 1963). "Why Were the Early Christians Persecuted?". Past and Present 26. 
  • Frend, W.H. (1965). Martyrdom and Persecution in the Early Church: A Study of a Conflict from the Maccabees to Donatus. Oxford: Blackwell. 
  • Ignatius of Antioch (1925-1930). "The Epistles of St. Ignatius". The Apostolic Fathers. Kirsopp Lake, trans. London: Heinemann. 
  • Ignatius of Antioch (1946). The Epistles of St. Clement of Rome and St. Ignatius of Antioch. James E. Kleist, trans. Westminster, MD: Newman Bookshop. 
  • Fox, Robin Lane (2006). Pagans and Christians. London: Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0141022957. 
  • Thurston, Herbert; Attwater, Donald, தொகுப்பாசிரியர்கள் (1956). Butler’s Lives of the Saints. Westminster, MD: Christian Classics. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ignatius of Antiochie
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
புனித எவோதியுசு
அந்தியோக்கியா நகரின் மறைமுதுவர்
68 — 107
பின்னர்
புனித ஹெரோன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தியோக்கு_இஞ்ஞாசியார்&oldid=901518" இலிருந்து மீள்விக்கப்பட்டது