பயனர் பேச்சு:Sundar: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(பயனர் பெயர் நீக்கப்பட்டது)
வரிசை 119: வரிசை 119:
:{{ஆச்சு}} -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 17:25, 18 ஆகத்து 2011 (UTC)
:{{ஆச்சு}} -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 17:25, 18 ஆகத்து 2011 (UTC)


சுந்தர் என்னுடைய பயனர் பெயரையும் மாற்ற முடியுமா. அவ்வாறு இருந்தால் வழிகூறுங்களேன். மேலும், நீங்கள் சொறிமுட்டை என்ற கட்டுரையில் உச்சரிப்பு என்னும் பகுதியை நீக்கியுள்ளீர்கள். அதை இட்டால் தவறேதேனும் உண்டோ என்று யான் தெரிந்துக்கொள்ளலாமா. அவ்வாறு இடுதல் விக்கி மரபுக்கு மாறானதா என்பதை கூறுங்களேன். நன்றிகளுடன். --[[சிறப்பு:Contributions/14.99.75.66|14.99.75.66]] 17:10, 16 அக்டோபர் 2011 (UTC)
சுந்தர் என்னுடைய பயனர் பெயரையும் மாற்ற முடியுமா. அவ்வாறு இருந்தால் வழிகூறுங்களேன். மேலும், நீங்கள் சொறிமுட்டை என்ற கட்டுரையில் உச்சரிப்பு என்னும் பகுதியை நீக்கியுள்ளீர்கள். அதை இட்டால் தவறேதேனும் உண்டோ என்று யான் தெரிந்துக்கொள்ளலாமா. அவ்வாறு இடுதல் விக்கி மரபுக்கு மாறானதா என்பதை கூறுங்களேன். நன்றிகளுடன். --[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 17:12, 16 அக்டோபர் 2011 (UTC)

17:12, 16 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

பழைய உரையாடல்களின் தொகுப்பு

/தொகுப்பு01 /தொகுப்பு02 /தொகுப்பு03 /தொகுப்பு04

புதிய செய்திகளைத் தெரிவிக்க இங்கே அழுத்தவும்.

அறிக்கை

--Natkeeran 21:59, 28 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்சனரி, விக்கி செய்திகள் ஆகிய இரண்டிலும் சுருக்கமான அறிக்கைகள் தயாரித்தாலும் எமக்கு பயன் உள்ளதாக இருக்கும். இரண்டும் பல மடங்கு வளர்ச்சியை இந்த ஆண்டு கண்டுள்ளன. --Natkeeran 05:10, 29 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மேம்போக்காகப் பார்த்தேன். நன்றாக உள்ளது, நற்கீரன். இன்று மாலை இதைத் தொகுக்க முயலுவேன். -- சுந்தர் \பேச்சு 05:29, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

User Name Move Request

I requested already on another user's talkpage, but they never responded: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Mayooranathan#SUL_Request Thanks, Computerwiz908 23:14, 2 பெப்ரவரி 2011 (UTC)


I am not sure how to do this either. I will ask another admin. --Natkeeran 03:48, 3 பெப்ரவரி 2011 (UTC)
Only bureacrats can do. See:http://en.wikipedia.org/wiki/Wikipedia:Changing_username--மணியன் 07:09, 3 பெப்ரவரி 2011 (UTC)

Computerwiz, can you tell whether you've already got the handle "Logan" on other wikis? Because, that handle may be used by someone else in other wikis. -- சுந்தர் \பேச்சு 09:29, 3 பெப்ரவரி 2011 (UTC)


விக்கிபாசாவிற்கு உதவ அழைப்பிதழ்

வணக்கம், பன்மொழி விக்கிப்பீடியா தகவல்களை மேம்படுத்தும் நோக்காக விக்கிபாசா என்ற கருவியை நாங்கள் வெளியிட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தற்பொழுது, இக்கருவி மீடியாவிக்கியிலும் ஒரு திறந்த வெளி கருவியாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கருவியினைப் பற்றிய மேலும் விவரங்கள் இங்கே கிடைக்கும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக ஈடுபாடுள்ள தாங்கள், இக்கருவியை பயன்படுத்தி இதனை மேலும் பயனுள்ளதாக்க எங்களுக்கு உதவுமாறு அழைக்கிறோம். இக்கருவியை தங்களுக்கு விளக்கி, தாங்கள் இக்கருவியை பயன்படுத்த உதவி செய்து, நேரடியாக தங்களின் கருத்துக்களை பெற ஏதாவதொரு நிகழ் பேச்சுவார்த்தைக் கூடத்தில் (skype or live meeting) பங்குகொள்ள நாங்கள் விரும்புகிறோம். இதற்கு, தாங்கள் MSRIWB@microsoft.com என்ற முகவரிக்கு தங்களின் விருப்ப நேரத்தை அனுப்பவும். தாங்களோடு தொடர்புகொள்ள ஆவலாக உள்ளோம்.--WikiBhasha.MSR 13:13, 1 மார்ச் 2011 (UTC)

நன்றி. கட்டாயம் தொடர்பு கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:42, 3 மார்ச் 2011 (UTC)

காப்புநிலை

காப்புநிலை தொடர்பான தங்கள் கருத்துக்கு நன்றி சுந்தர். தயவு செய்து conservation dependant என்பதற்கும் சரியான சொல்லை தெரிவு செய்து பேச்சு:சிவப்புப் பட்டியல் பக்கத்தில் கொடுத்துவிடுங்கள். அதனை முதலில் சேர்க்க மறந்துவிட்டேன்.--கலை 11:33, 30 மார்ச் 2011 (UTC)

உ.தெ. அறிவிப்பு


நன்றி. :) -- சுந்தர் \பேச்சு 13:39, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]



நன்றி. :) -- சுந்தர் \பேச்சு 16:59, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]
சிறப்பு வாழ்த்துகள் சுந்தர். EKSI.



நன்றிகள்

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:19, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள், சஞ்சீவி சிவகுமார். -- சுந்தர் \பேச்சு 09:19, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

User Permissions

வணக்கம் சுந்தர். மாகிருக்கு நிர்வாகி அணுக்கம் வழங்கப் போகும் போது தவறுதலாக அதிகாரி அணுக்கம் வழங்கப்பட்டு விட்டது. அதை எவ்வாறு மீளப் பெறுவது.  ??--Natkeeran 22:31, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]

அதற்கு இசுட்டீவர்டு யாராவது வேண்டும் போலிருக்கிறது. பயனர்:Jyothis உதவக்கூடும். -- சுந்தர் \பேச்சு 06:20, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் - நன்றி

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:55, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சுப்பிரமணி. -- சுந்தர் \பேச்சு 06:16, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

request of translation for en:Campora San Giovanni, en:Mérida (Venezuela), and en:Feria del Sol (Mérida) in Tamil thank you so much--Lodewijk Vadacchino 10:27, 29 சூன் 2011 (UTC)

Good Morning to you, Greeting from Calabria and from Venezuela, write you, if kindly you could translate the articles of Campora San Giovanni and Mérida in Tamil language, on the base of the English...and if kindly you could translate the Feria del Sol, festival typically of this Maravillouse City, that is receiving great international success. In Change I will translate you in Italian and other Italian dialects on Wikipedia, an article of your interest, I deal me with biographies, history, some religion and geography, and other gendres. I am sure that we will find us in full accord. In a wait him of one certain answer of yours I thank you in advance of true heart.Thanks So Much--Lodewijk Vadacchino 10:27, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்


நான் தொடங்கிய இரு கட்டுரைகளை இன்று முதல் பக்கத்தில் கண்டு மகிழ்ந்தேன். :) -- சுந்தர் \பேச்சு 10:17, 28 சூலை 2011 (UTC)[பதிலளி]

missing bureaucrat noticeboard on this wiki

Hi. You are listed as a bureaucrat on this wiki, but so is at least one other person. To contact a bureaucrat, in order to usurp accounts and similar, users have to send duplicate messages, rather than post at a single place. Please create a bureaucrat noticeboard of some sort and list it at meta:Index of pages where renaming can be requested. If it already exists, please list it there! Thank you. --Joy-temporary 11:48, 5 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று Thanks Joy. -- சுந்தர் \பேச்சு 03:43, 17 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Sundar,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011


Hi Sundar,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

உதவ முடியுமா?

சுந்தர், தமிழ் விக்கி பற்றிய ஆய்வொன்றுக்காக வேண்டி தமிழ் விக்கியில் நடைமுறையிலுள்ள தொழிநுட்பங்கள் பற்றியும், அது தொடர்பாக பங்களிப்புச் செய்யும் விக்கியர்கள் பற்றியும் அறிய ஆசைப்படுகின்றேன். இது குறித்து எனக்கு உதவமுடியுமா?--P.M.Puniyameen 17:15, 12 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியின் தொடக்க நாட்களில் நுட்ப வேலைகள் தொடர்பில் நானும், மற்ற பயனர்கள் அனைவருமே ஈடுபட்டு வந்தோம். குறிப்பாக, நற்கீரன், உமாபதி, தெரன்சு, கணேசு போன்றோர். அதன்பின்னர் தற்போது சிறீகாந்து, மாகிர் போன்றோர் மிகுதியாகப் பங்களிக்கின்றனர். குறிப்பிட்டுச் சிலரைச் சொன்னாலும் இன்னும் பலரும் பல்வேறு நுட்ப ஆக்கங்களைத் தந்துள்ளனர். இதை நுட்பப் பணிகள் ஒருங்கிணைப்புப் பகுதியில் கேட்பது நல்லது. -- சுந்தர் \பேச்சு 06:36, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர்--P.M.Puniyameen 04:25, 17 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்கம்

மற்ற தென்மொழி விக்கி முதற்பக்கங்களில் அதனதன் அடிப்படை எழுத்துக்கள்(உயிர், மெய்) உள்ளது போல் தமிழ் விக்கியில் 31 அடிப்படை எழுத்துக்களை எவ்வாறு கொண்டு வருவது?--தென்காசி சுப்பிரமணியன்

விக்கிப்பீடியா:அகர_வரிசையில்_கட்டுரைகள் - இது போலவா? -- சுந்தர் \பேச்சு 06:31, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Mohamed ElGedawy → محمد الجداوي

Hi, I want to change my name from: "Mohamed ElGedawy" to: "محمد الجداوي", Because i have changed my username on many wikipedias.--Mohamed ElGedawy 07:45, 14 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பயனர் பெயர் மாற்றம்

தயவுசெய்து தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பயனர் பெயரை Ravichandar84 என்று மாற்றுங்கள்-ரவிசந்தர் 12:14, 18 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 17:25, 18 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

சுந்தர் என்னுடைய பயனர் பெயரையும் மாற்ற முடியுமா. அவ்வாறு இருந்தால் வழிகூறுங்களேன். மேலும், நீங்கள் சொறிமுட்டை என்ற கட்டுரையில் உச்சரிப்பு என்னும் பகுதியை நீக்கியுள்ளீர்கள். அதை இட்டால் தவறேதேனும் உண்டோ என்று யான் தெரிந்துக்கொள்ளலாமா. அவ்வாறு இடுதல் விக்கி மரபுக்கு மாறானதா என்பதை கூறுங்களேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:12, 16 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sundar&oldid=901263" இலிருந்து மீள்விக்கப்பட்டது