முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: lij:Övo; மேலோட்டமான மாற்றங்கள்
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: sn:Zai
வரிசை 96: வரிசை 96:
[[simple:Egg (biology)]]
[[simple:Egg (biology)]]
[[sl:Jajce]]
[[sl:Jajce]]
[[sn:Zai]]
[[sr:Јаје]]
[[sr:Јаје]]
[[su:Endog]]
[[su:Endog]]

09:02, 16 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

கோழிமுட்டையின் உள்ளமைப்பு: 1. முட்டை ஓடு
2. புறமென்றோல்
3. உள்மென்றோல்
4. Chalaza
5. வெண்ணி (வெளி)
6. வெண்ணி (இடை)
7. மஞ்சட்கருவாக்கிக்குரிய மென்றோல்[1]
8. Nucleus of pander
9. சத்துமத்து/கெழுமைத் தட்டு(Germinal disk) [2]
10. மஞ்சள் கரு
11. வெண்கரு
12. உள்வெண்ணி
13. Chalaza
14. வளி அறை
15. புறத்தோல், தோல் மேல் படலம்[3]
ஓடில்லா கோழிமுட்டை - வினிகரில் இரண்டு நாட்களுக்கு, மூழ்க வைக்கப்பட்டதால் உருவானது.

முட்டை பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும். கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்றுப் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் துத்தநாகம் என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு.

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=vitelline&OptSearch=&id=All
  2. Winslow, Miron (1862). A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt. பக். 354, 395. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=germination&display=utf8&table=winslow. 
  3. http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=cuticula&OptSearch=&id=All
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டை&oldid=900875" இலிருந்து மீள்விக்கப்பட்டது