ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = இறோம் சானு ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:14, 10 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

இறோம் சானு சர்மிளா
படிமம்:Irom Chanu Sharmila.jpg
பிறப்பு(1972-03-14)மார்ச்சு 14, 1972
கொங்பால், இம்பாலா, மணிப்பூர், இந்தியா
பணிமனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர்
பெற்றோர்இறோம் சி நந்தா (தந்தை)
இறோம் ஓங்பி சக்தி (தாய்)

இறோம் சானு சர்மிளா (பிறப்பு 14 மார்ச், 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவர் அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர்[1]. இவர் 2 நவம்பர், 2000 த்திலிருந்து இந்திய அரசாங்கத்தின் ஆய்தப்படை (தனிக்கொள்கை) சட்டம், 1958ஐ [ASFPA] மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்காகவும் மற்றும் வடகிழக்குப் பகுதியில் அதன் விளைவுக் குறித்தும் உண்ணாப் போராட்டம் இருந்துவருகிறார்[2]. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்[3].

மேற்கோள்

  1. Rituparna Chatterjee (20 April 2011). "Spot the Difference: Hazare vs. Irom Sharmila". Sinlung. Retrieved 30 April 2011.
  2. "Manipur Fasting Woman Re-arrested". BBC News. 9 March 2009. Retrieved 8 May 2011.
  3. Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. Retrieved 8 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோம்_சர்மிளா&oldid=895925" இலிருந்து மீள்விக்கப்பட்டது