ராசி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி ராசி, ராசி (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:27, 9 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

ராசி 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ்.எஸ்.சக்கரவத்தி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் முரளி-அப்பாஸ். படத்தின் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக ரம்பாவும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

  • ஜெயசித்ரா
  • ஸ்ரீமன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசி_(திரைப்படம்)&oldid=894667" இலிருந்து மீள்விக்கப்பட்டது