பன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
tidy taxobox
வரிசை 1: வரிசை 1:
<table border="1" cellspacing="0" align="right" cellpadding="2" style="margin-left:1em">
<table border="1" cellspacing="0" align="right" cellpadding="0" style="margin-left:1em">
<tr><th align="center" bgcolor=lightgreen>'''தெரிடொபைற்றா, பன்னம்'''</th></tr>
<tr><th align="center" bgcolor=lightgreen>'''தெரிடொபைற்றா, பன்னம்'''</th></tr>
<tr><td><center>[[படிமம்:Tree_Fern.jpg|Tree fern]]<br><small>''மரப் பன்னம்''</small></center>
<tr><td><center>[[படிமம்:Tree_Fern.jpg|Tree fern]]<br><small>''மரப் பன்னம்''</small></center>

01:54, 19 சூன் 2005 இல் நிலவும் திருத்தம்

தெரிடொபைற்றா, பன்னம்
Tree fern
மரப் பன்னம்
அறிவியல் வகைபிரிப்பு
இராச்சியம்:Plantae
Division:தெரிடோபைற்றா
வகுப்புகள்

பன்னம் (Fern), அல்லது தெரிடொபைற்றே என்பது தெரிடொபைற்றா Division இல் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் தாவர வகைகளில் ஒன்றைக் குறிக்கும். பன்னங்கள் எனப்படுவன, வித்துக்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக நுண்வித்திகள் (spores) மூலம் இனப்பெருக்கம் செய்யும் கடத்தலிழையத் தாவரம் (vascular plant) என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.


பன்னத்தின் வாழ்க்கை வட்டம்

சாதாரணப் பன்னமொன்றின் வாழ்க்கை வட்டம், இரண்டு வேறுபட்ட உருவாக்கக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு:

  1. நுண்வித்திகளை உருவாக்கும் ஸ்போரோபைட்டே கட்டம்.
  2. நுண்வித்திகள் கலப்பிரிவு மூலம் ஹப்லொயிட் புரோதலஸ் (haploid prothallus) ஆக வளர்ச்சியடைகின்றன. (கேம்டோபைட்டே கட்டம்)
  3. புரோதலஸ் gametesஐ உருவாக்குகின்றது.
  4. ஆண் gamete ஒரு பெண் gamete ஐக் கருக்கொள்ளச் செய்கிறது.
  5. இது கலப்பிரிவு மூலம் திப்லோயிட் ஸ்போரோபைட்டே (பன்னம்) ஆக வளர்ச்சியடைகின்றது.

பன்னத்தின் அமைப்பு

பரிணாமமும் வகைபிரிப்பும்

பொருளாதாரப் பயன்பாடு

தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பெயர்கள்

வெளியிணைப்புகளும், உசாத்துணைகளும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னம்&oldid=8935" இலிருந்து மீள்விக்கப்பட்டது