நிலைமின்னியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ka:ელექტროსტატიკა
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''நிலைமின்னியல்''' (''Electrostatics'') எனப்படுவது நிலையாகவுள்ள அல்லது மெதுவாக நகரும் [[மின்னூட்டம்|மின்னூட்டங்களினால்]] ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றி அறிய உதவும். பொருள்களில் ஏற்படும் [[இலத்திரன்]] இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. [[அம்பர்]]<ref>http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:2604.tamillex</ref> போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். [[இலத்திரன்|எலக்ட்ரான்]] என்ற சொல் அம்பரின் கிரேக்க-மூலச்சொல்லான ''elektron'' என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''நிலைமின்னியல்''' (''Electrostatics'') எனப்படுவது நிலையாகவுள்ள அல்லது மெதுவாக நகரும்(முடுக்கமற்ற)[[மின்னூட்டம்|மின்னூட்டங்களினால்]] ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி கற்கும் அறிவியலாகும். பொருள்களில் ஏற்படும் [[இலத்திரன்]] இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. [[அம்பர்]]<ref>http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:2604.tamillex</ref> போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். [[இலத்திரன்|எலக்ட்ரான்]] என்ற சொல் அம்பரின் கிரேக்க-மூலச்சொல்லான ''elektron'' என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.
== அடிப்படை கருத்துக்கள் ==
=== கூலும் விதி(Coulomb's law) ===
இரண்டு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையே நடைபெறும் விசையின் பண்புகளைப் பற்றி விளக்கும் இந்த [[கூலும் விதி]] தான் நிலைமின்னியலின் அடிப்படையான விதி ஆகும்.

=== மின்புலம்(The Electric Field)===

=== காஸ் தேற்றம்(Gauss Theorem) ===

=== நிலைமின்னழுத்தம்(Electrostatic Potential) ===


== சொல் உதவி ==
== சொல் உதவி ==

08:54, 6 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

இயற்பியலில் நிலைமின்னியல் (Electrostatics) எனப்படுவது நிலையாகவுள்ள அல்லது மெதுவாக நகரும்(முடுக்கமற்ற)மின்னூட்டங்களினால் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி கற்கும் அறிவியலாகும். பொருள்களில் ஏற்படும் இலத்திரன் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. அம்பர்[1] போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். எலக்ட்ரான் என்ற சொல் அம்பரின் கிரேக்க-மூலச்சொல்லான elektron என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.

அடிப்படை கருத்துக்கள்

கூலும் விதி(Coulomb's law)

இரண்டு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையே நடைபெறும் விசையின் பண்புகளைப் பற்றி விளக்கும் இந்த கூலும் விதி தான் நிலைமின்னியலின் அடிப்படையான விதி ஆகும்.

மின்புலம்(The Electric Field)

காஸ் தேற்றம்(Gauss Theorem)

நிலைமின்னழுத்தம்(Electrostatic Potential)

சொல் உதவி

  1. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:2604.tamillex

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைமின்னியல்&oldid=891500" இலிருந்து மீள்விக்கப்பட்டது