ஹான் சீனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mn:Нанхиад үндэстэн
சி r2.5.1) (தானியங்கிமாற்றல்: mn:Хан үндэстэн
வரிசை 140: வரிசை 140:
[[lt:Haniai]]
[[lt:Haniai]]
[[mk:Кинези]]
[[mk:Кинези]]
[[mn:Нанхиад үндэстэн]]
[[mn:Хан үндэстэн]]
[[mr:हान चीनी]]
[[mr:हान चीनी]]
[[ms:Bangsa Han]]
[[ms:Bangsa Han]]

21:11, 3 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஹான்
Han
(漢族 or 汉族)
மொத்த மக்கள்தொகை
1,310,000,000
உலக மக்கள் தொகையில் 19.73%
(அண்ணளவாக)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சீனா1,207,541,842[1]
--  ஆங்காங்6,593,410[2]
--  மக்காவு433,641[3]
 சீனக் குடியரசு (தாய்வான்)22,575,365[4]
 சிங்கப்பூர்2,684,936[5]
      இந்தோனேசியா7,566,200[6]
      தாய்லாந்து7,053,240[7]
      மலேசியா6,590,500[8]
      ஐக்கிய அமெரிக்கா3,376,031[9]
      கனடா1,612,173[10]
      பெரு1,300,000[11]
      வியட்நாம்1,263,570[12]
      பிலிப்பீன்சு1,146,250[13]
      மியான்மர்1,101,314[14]
      உருசியா998,000[15]
      ஆத்திரேலியா614,694[16]
      சப்பான்519,561[17]
      கம்போடியா343,855[18]
      ஐக்கிய இராச்சியம்296,623[19]
      பிரான்சு230,515[20]
      இந்தியா189,470[21]
      லாவோஸ்185,765[22]
      பிரேசில்151,649[23]
      இத்தாலி145,000[24]
      நெதர்லாந்து144,928[25]
      தென் கொரியா137,790[26]
      நியூசிலாந்து147,570[27]
      செர்பியாover 100,000[28]
      அயர்லாந்து11,218[29]
மொழி(கள்)
சீன மொழிகள்
சமயங்கள்
பெரும்பான்மையோர் மகாயான பௌத்தம் மற்றும் டாவோயிசம். சிறு தொகை கிறிஸ்தவர்கள், முஸ்லிம், மற்றும் சியெண்டியானிசம், கன்பூசியம் மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.

ஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 19% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்_சீனர்&oldid=889442" இலிருந்து மீள்விக்கப்பட்டது