சிம்பன்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 23: வரிசை 23:
''Pan niger'' <small>(E. Geoffroy, 1812)</small>
''Pan niger'' <small>(E. Geoffroy, 1812)</small>
}}[[படிமம்:Lightmatter chimp.jpg|thumb|200px|சிம்ப்பன்சி]]
}}[[படிமம்:Lightmatter chimp.jpg|thumb|200px|சிம்ப்பன்சி]]
'''சிம்ப்பன்சி''' என்பது வாலில்லா ஒரு [[மனிதக் குரங்கு]] இனம். இது மனிதனை ஓரளவு ஒத்திருக்கும் ஆனால் உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். [[மனிதர்|மனிதனோடு]] இவையும் [[முதனி]] என்னும் [[உயிரினம்|உயிரின]] உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை [[ஆப்பிரிக்கா]]வில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன.
'''சிம்ப்பன்சி''' என்பது வாலில்லா ஒரு [[மனிதக் குரங்கு]] இனம். பல [[மரபியல்]] [[ஆய்வு]] முடிவுகள் சிம்ப்பன்சியே [[மனிதர்|மனிதனுக்கு]] மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். [[மனிதர்|மனிதனோடு]] இவையும் [[முதனி]] என்னும் [[உயிரினம்|உயிரின]] உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை [[ஆப்பிரிக்கா]]வில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன.


இதனை பொதுவாக '''''சாதாரண சிம்ப்பன்சி''''' என்று அழைப்பர். இந்த சாதாரண சிம்ப்பன்சிக்கு நெருங்கிய [[இனம் (உயிரியல்)|இனமான]] [[போனபோ]] என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினத்தையும் சேர்த்தே சிம்ப்பன்சி என பெயரிடுவர்<ref>[http://en.wikipedia.org/wiki/Chimpanzee]</ref>. இவ்விரு இனங்களும் [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றுக்குக்]] கிழக்காக வாழ்கின்றன.
இதனை பொதுவாக '''''சாதாரண சிம்ப்பன்சி''''' என்று அழைப்பர். இந்த சாதாரண சிம்ப்பன்சிக்கு நெருங்கிய [[இனம் (உயிரியல்)|இனமான]] [[போனபோ]] என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினத்தையும் சேர்த்தே சிம்ப்பன்சி என பெயரிடுவர்<ref>[http://en.wikipedia.org/wiki/Chimpanzee]</ref>. இவ்விரு இனங்களும் [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றுக்குக்]] கிழக்காக வாழ்கின்றன.

10:19, 30 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

Common chimpanzee[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: Animalia
தொகுதி: Chordata
வகுப்பு: Mammalia
வரிசை: Primates
குடும்பம்: Hominidae
சிற்றினம்: Hominini
பேரினம்: Pan
இனம்: P. troglodytes
இருசொற் பெயரீடு
Pan troglodytes
(Blumenbach, 1776)
distribution of common chimpanzee. 1. Pan troglodytes verus. 2. P. t. ellioti. 3. P. t. troglodytes. 4. P. t. schweinfurthii.
வேறு பெயர்கள்

Simia troglodytes Blumenbach, 1776
Troglodytes troglodytes (Blumenbach, 1776)
Troglodytes niger E. Geoffroy, 1812
Pan niger (E. Geoffroy, 1812)

சிம்ப்பன்சி

சிம்ப்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்ப்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன.

இதனை பொதுவாக சாதாரண சிம்ப்பன்சி என்று அழைப்பர். இந்த சாதாரண சிம்ப்பன்சிக்கு நெருங்கிய இனமான போனபோ என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினத்தையும் சேர்த்தே சிம்ப்பன்சி என பெயரிடுவர்[3]. இவ்விரு இனங்களும் காங்கோ ஆற்றுக்குக் கிழக்காக வாழ்கின்றன.

மேற்கோள்கள்

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 183. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100797. 
  2. "Pan troglodytes". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. {{cite web}}: Invalid |ref=harv (help) Database entry includes justification for why this species is endangered
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பன்சி&oldid=887063" இலிருந்து மீள்விக்கப்பட்டது