கினி-பிசாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ky:Гвинея-Бисау
சி தானியங்கிமாற்றல்: az:Qvineya-Bisau
வரிசை 87: வரிசை 87:
[[arz:جينيا بيساو]]
[[arz:جينيا بيساو]]
[[ast:Guinea-Bisáu]]
[[ast:Guinea-Bisáu]]
[[az:Qvineya Bisau]]
[[az:Qvineya-Bisau]]
[[bat-smg:Bisau Gvinėjė]]
[[bat-smg:Bisau Gvinėjė]]
[[bcl:Guineya-Bisau]]
[[bcl:Guineya-Bisau]]

08:01, 27 செப்தெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கினி-பிசாவு குடியரசு
República da Guiné-Bissau
கொடி of கினி-பிசாவு
கொடி
குறிக்கோள்: "Unidade, Luta, Progresso"  (போர்த்துகீச மொழி)
"ஒற்றுமை, போராட்டம், முன்னேற்றம்"
நாட்டுப்பண்: Esta é a Nossa Pátria Bem Amada  (போர்த்துகீச)
கினி-பிசாவுஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பிசாவு
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கீச மொழி
அரசாங்கம்குடியரசு
• சனாதிபதி
ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா
• தலைமை அமைச்சர்
மார்ட்டீனோ காபி
விடுதலை 
• அறிவிப்பு
செப்டம்பர் 24, 1973
• அங்கீகாரம்
செப்டம்பர் 10, 1974
பரப்பு
• மொத்தம்
36,125 km2 (13,948 sq mi) (136வது)
• நீர் (%)
22.4
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
1,586,000 (148வது)
• 2002 கணக்கெடுப்பு
1,345,479
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1.167 பில்லியன் (165வது)
• தலைவிகிதம்
$736 (177வது)
மமேசு (2004) 0.349
Error: Invalid HDI value · 173வது
நாணயம்பிராங்க் (XOF)
நேர வலயம்ஒ.அ.நே+0 (GMT)
அழைப்புக்குறி245
இணையக் குறி.gw

கினி-பிசாவு குடியரசு (Republic of Guinea-Bissau, [ˈgɪni bɪˈsaʊ]; போர்த்துக்கீச மொழி: República da Guiné-Bissau, [ʁɛ'publikɐ dɐ gi'nɛ bi'sau]), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. முன்னாள் போர்த்துக்கல் குடியேற்றநாடான போர்த்துக்கீச கினி, விடுதலையின் பின்னர் கினி குடியரசுடன் பெயர் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க பிசாவு என்ற தனது தலைநகரையும் இணைத்து கினி-பிசாவு எனப் பெயரை மாற்றிக் கொண்டது.

வரலாறு

Map Of Guinea Bissau
Map Of Guinea Bissau

இது முன்னர் மாலிப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இங்கு புகுந்து கூலிகளைக் குடியமர்த்தினர். 1956இல் தீவிரவாதிகள் அமில்கார் கப்ரால் என்பவரின் தலைமையில் இங்கு கரந்தடித் தாக்குதல்களில் ஈடுபட்டனர். கியூபா, சீனா, சோவியத் ஒன்றியம் போன்றவற்றின் இராணுவ உதவிகளுடன்படிப்படியாக இவர்கள் ஏறத்தாழ நாட்டின் முழுப் பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.[1] செப்டம்பர் 24, 1973இல் விடுதலையை அறிவித்தனர். நவம்பர் 1973 ஐநா இந்நாட்டை ஏற்றுக்கொண்டது.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கினி-பிசாவு&oldid=884542" இலிருந்து மீள்விக்கப்பட்டது