பிலகரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிலகரி''' இருபத்தொன்பதாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20: வரிசை 20:


{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}
[[en:Bilahari]]

[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]

15:55, 17 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பிலகரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), சுத்த மத்திமம் (ம1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி23 ப த2 ச்
அவரோகணம்: ச் நி32 ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலகரி&oldid=876261" இலிருந்து மீள்விக்கப்பட்டது