இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46: வரிசை 46:
*{{flag|Oman}}: <ref>[http://indiadefenceonline.com/1797/india-to-sell-small-arms-to-oman/]</ref>
*{{flag|Oman}}: <ref>[http://indiadefenceonline.com/1797/india-to-sell-small-arms-to-oman/]</ref>


=மேற்கோள்=
==மேற்கோள்==
{{Reflist}}
{{Reflist}}


=வெளி இணைப்புகள்=
==வெளி இணைப்புகள்==
* [http://www.bharat-rakshak.com/MONITOR/ISSUE1/BR-MON6.html INSAS: INdian Small Arms System]
* [http://www.bharat-rakshak.com/MONITOR/ISSUE1/BR-MON6.html INSAS: INdian Small Arms System]
* [http://ofbindia.gov.in/index.php?wh=Weapons&lang=en Ordnance Factory Board homepage]
* [http://ofbindia.gov.in/index.php?wh=Weapons&lang=en Ordnance Factory Board homepage]

14:42, 13 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இந்திய சிறு படைக்கல அமைப்பின்
நீள் துப்பாக்கி
INSAS Assault rifle
வகைவன்தோள்
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1998–தற்போது
பயன் படுத்தியவர்பார்க்க பயன்படுத்துபவர்கள்
போர்கள்கார்கில்
நேபாள் போர் 1996, 2006
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்Armament Research and Development Establishment
தயாரிப்பாளர்Indian State Ordnance Factory Board, Ishapore
மாற்று வடிவம்பார்க்க சிறப்புகள்
அளவீடுகள்
எடை4.25 கி
4.6 கி தோட்டாக்களுடன்
நீளம்960 மி.மீ.முட்டுடன்
சுடு குழல் நீளம்464 மி.மீ.

தோட்டா5.56x45 மி.மீ. நேடோ வகை, 5.56x30 மி.மீ. மின்சாசு வகை
வெடிக்கலன் செயல்காற்றியக்க சுழலி
சுடு விகிதம்650 தோட்டா/நிமிடம்
வாய் முகப்பு  இயக்க வேகம்900 மீ/நொடி
செயல்திறமிக்க அடுக்கு450 மீ
கொள் வகை30 தோட்டா/ஏற்றம் தாளி

இன்சாஸ் (INSAS) என்று பரவலாக அழைக்கப்படும் இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி (Indian Small Arms Systems) என்பது இந்திய சிறு படைக்கல அமைப்பால் இராணுவத்தினர் பயன்பாட்டிற்காக 1997ல் உருவாக்கப்பட்டது. இதை இந்திய ராணுவத்தினர் பழுப்பு சிறுமி (brown girl) என்கிற குறிப்புச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். இது 1998 ஆம் ஆண்டில் இந்திய குடியரசு தின அணி வகுப்பில் பயன்படுத்தப்பட்டது. இத்துப்பாக்கிகள் இந்திய பாக்கித்தான் மோதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்புகள்

படிமம்:Kalantak Micro Assault Rifle 5.56mm.jpg
Kalantak Micro Assault Rifle 5.56mm
  • ஒரே அடியில் மூன்று தோட்டா பாயும் முறை. (INSAS Standard rifle (5.56 mm))
  • மடக்கு முட்டு சேர்க்கப்பட்டது. (INSAS Foldable Butt) [1]
  • தானியங்கி தேரந்ந்நதெடுப்பு முறை சேர்க்கப்பட்டது.(Excalibur)
  • உருளை வடிவம் நீட்டப்பட்டது.(MINSAS 5.56 mm personal carbine)
  • ஒரு விசையில் 30 குண்டுகள் தொடர்ந்து பாய்ச்சும் முறை சேர்க்கப்பட்டது. (INSAS LMG 5.56 mm)
  • மென்ரக அடக்கமான காற்றியங்கி முறை சேர்க்கப்பட்டது.(KALANTAK 5.56 mm micro assault rifle)[2]

குறைபாடு

  • குளிரடைப்பு (குளிர்) காலங்களில் தோட்டா வெடிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.[3]

பயன்படுத்துபவர்கள்

மேற்கோள்

வெளி இணைப்புகள்