ஒ.ச.நே + 05:30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:UTC+5:30 |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
[[pl:UTC+5:30]] |
[[pl:UTC+5:30]] |
||
[[pt:UTC+5:30]] |
[[pt:UTC+5:30]] |
||
[[ro:UTC+5:30]] |
|||
[[ru:UTC+5:30]] |
[[ru:UTC+5:30]] |
||
[[sh:UTC+5:30]] |
[[sh:UTC+5:30]] |
20:24, 12 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
ஒ.ச.நே + 05:30 ( UTC + 5:30) அல்லது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் + 05.30 (Coordinated Universal Time + 5.30) என்பது இலங்கையிலும் இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய இந்திய சீர் நேரம், இலங்கை சீர் நேரம் என்பனவாகும். இது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தின் அமைவிடத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. இலங்கையில் பகலொளி சேமிப்பிற்காக இலங்கை சீர் நேரம் ஒ.ச.நே + 6:30 ஆகவும் பின்னர் ஒ.ச.நே + 6:00 ஆகவும் மாற்றப்பட்டிருந்தக் காலப்பகுதியில் தமிழழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் ஒ.ச.நே + 5:30 என்ற நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.
சீர் நேரம்