லா எசுப்பானியோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[File:La espanola.JPG|thumb|ஹிஸ்பேனியோலாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: zh-yue:西班牙島
வரிசை 1: வரிசை 1:
[[File:La espanola.JPG|thumb|ஹிஸ்பேனியோலாவில் [[ஹையிட்டி]] மற்றும் [[டொமினிக்கன் குடியரசு]]]]
[[File:La espanola.JPG|thumb|ஹிஸ்பேனியோலாவில் [[ஹையிட்டி]] மற்றும் [[டொமினிக்கன் குடியரசு]]]]
'''ஹிஸ்பேனியோலா''' ( La Española) என்பது [[கரீபியன் கடல்|கரீபியன் கடலில்]] உள்ள ஒரு முக்கியமான தீவு ஆகும். [[கியூபா]]விற்கு அடுத்த இரண்டாவது பெரிய தீவு. சுமார் 76,480 ச. கி. பரப்பளவுள்ள இந்த தீவில்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளான [[ஹையிட்டி]] மற்றும் [[டொமினிக்கன் குடியரசு]] ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த தீவை முதலில் கண்டுபிடித்த ஐரோப்பிய பயணி [[கொலம்பஸ்]] ஆவார். அவர் 1492 ஆம் ஆண்டு இந்த தீவை கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த தீவு ஸ்பானியர்களால் காலனியாக்கம் செய்யப்பட்டது. 1697 ஆம் ஆண்டு ஹிஸ்பானியோலாவின் மேற்கு பகுதி (தற்போதைய ஹைட்டி) பிரஞ்சுகரர்கள் வசம் சென்றது. இரண்டு நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த தீவு கரீபியன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.

[[als:Hispaniola]]
[[als:Hispaniola]]
வரிசை 77: வரிசை 76:
[[zh:伊斯帕尼奥拉岛]]
[[zh:伊斯帕尼奥拉岛]]
[[zh-min-nan:Sió-se-pan-gâ]]
[[zh-min-nan:Sió-se-pan-gâ]]
[[zh-yue:西班牙島]]

15:25, 12 செப்தெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஹிஸ்பேனியோலாவில் ஹையிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு

ஹிஸ்பேனியோலா ( La Española) என்பது கரீபியன் கடலில் உள்ள ஒரு முக்கியமான தீவு ஆகும். கியூபாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய தீவு. சுமார் 76,480 ச. கி. பரப்பளவுள்ள இந்த தீவில்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளான ஹையிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த தீவை முதலில் கண்டுபிடித்த ஐரோப்பிய பயணி கொலம்பஸ் ஆவார். அவர் 1492 ஆம் ஆண்டு இந்த தீவை கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த தீவு ஸ்பானியர்களால் காலனியாக்கம் செய்யப்பட்டது. 1697 ஆம் ஆண்டு ஹிஸ்பானியோலாவின் மேற்கு பகுதி (தற்போதைய ஹைட்டி) பிரஞ்சுகரர்கள் வசம் சென்றது. இரண்டு நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த தீவு கரீபியன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_எசுப்பானியோலா&oldid=872215" இலிருந்து மீள்விக்கப்பட்டது