யாகூ!: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12: வரிசை 12:
|key_people = ராய் பொஸ்டாக்<small>([[நிறுவுனர்]])</small><br /> கேரொல் பார்ட்ஸ்<small>(CEO)</small>
|key_people = ராய் பொஸ்டாக்<small>([[நிறுவுனர்]])</small><br /> கேரொல் பார்ட்ஸ்<small>(CEO)</small>
|products =
|products =
|revenue = {{Decrease}} US$ {{0|0}}6.324 [[1000000000 (number)|billion]] <small>(2010)</small><ref name=10K>{{cite web|date=2011-02-28|url=http://www.sec.gov/Archives/edgar/data/1011006/000119312511050000/d10k.htm|title=2010 Form 10-K, Yahoo! Inc.|work=Yahoo.com |publisher=United States Securities and Exchange Commission|accessdate=2011-04-04}}</ref>
|revenue = {{Decrease}} US$ {{0|0}}6.324 [[பில்லியன்]] <small>(2010)</small><ref name=10K>{{cite web|date=2011-02-28|url=http://www.sec.gov/Archives/edgar/data/1011006/000119312511050000/d10k.htm|title=2010 Form 10-K, Yahoo! Inc.|work=Yahoo.com |publisher=United States Securities and Exchange Commission|accessdate=2011-04-04}}</ref>
|operating_income = {{Increase}} US$ {{0|0}}1.070 billion <small>(2010)</small><ref name=10K/>
|operating_income = {{Increase}} US$ {{0|0}}1.070 பில்லியன் <small>(2010)</small><ref name=10K/>
|net_income = {{Increase}} US$ {{0|0}}1.232 billion <small>(2010)</small><ref name=10K/>
|net_income = {{Increase}} US$ {{0|0}}1.232 பில்லியன் <small>(2010)</small><ref name=10K/>
|assets = {{Decrease}} US$ 14.928 billion <small>(2010)</small><ref name=10K/>
|assets = {{Decrease}} US$ 14.928 பில்லியன் <small>(2010)</small><ref name=10K/>
|equity = {{Increase}} US$ 12.596 billion <small>(2010)</small><ref name=10K/>
|equity = {{Increase}} US$ 12.596 பில்லியன் <small>(2010)</small><ref name=10K/>
|num_employees = 13,600 <small>(2010)</small><ref name=10K/>
|num_employees = 13,600 <small>(2010)</small><ref name=10K/>
|subsid =
|subsid =

11:25, 12 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

யாகூ!
வகைபொது
நிறுவுகைசேன்டா க்லாரா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
(மார்ச்சு 1, 1995 (1995-03-01))
நிறுவனர்(கள்)ஜெர்ரி யேங், டேவிட் ஃபிலொ
தலைமையகம்சன்னிவேல், கலிஃபொர்னியா, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்ராய் பொஸ்டாக்(நிறுவுனர்)
கேரொல் பார்ட்ஸ்(CEO)
தொழில்துறைஇணையம், கணினி மென்பொருள்
வருமானம் US$ 06.324 பில்லியன் (2010)[1]
இயக்க வருமானம் US$ 01.070 பில்லியன் (2010)[1]
நிகர வருமானம் US$ 01.232 பில்லியன் (2010)[1]
மொத்தச் சொத்துகள் US$ 14.928 பில்லியன் (2010)[1]
மொத்த பங்குத்தொகை US$ 12.596 பில்லியன் (2010)[1]
பணியாளர்13,600 (2010)[1]
இணையத்தளம்Yahoo.com


யாஹூ! (Yahoo!) "உலகளாவிய நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான இன்றியமையாத இணையச் சேவையாக வேண்டும்" என்ற இலக்கைக் கொண்ட இணையத்தில் மிகக் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் வலைவாயில் (web portal) ஆகும். இந்நிறுவனம் இணையப் போட்டல், இணையத்தளங்களைப் பட்டியலிடுதல், மற்றும் பிரபலமான யாஹூ!மெயில் ஆகிய சேவைகளை வழங்குகிறது. இது அமெரிக்காவின் ஸ்ரான்போட்(ஸ்டார்ன்ஃபோர்டு) பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் பிலோ, ஜெரி ஜாங் என்பவர்களால் ஜனவரி 1994 இல் ஆரம்பிக்கப் பட்டு 2 மார்ச் 1995 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ளது.

அலெக்ஸா இன்ரநெட்(இன்டெர்நெட்) மற்றும் நெட்கிறாவ்ட்(நெட்கிராஃப்ட்) சேவையின் படி இணையத்தில் யாகூவே இணையத்தில் அதிகூடியவர்கள்(அதிகமானவர்கள்) பார்வையிடும் தளமாக அமைகின்றது. அக்டோபர் 2005 தரவின் படி யாஹூ! நாளொன்றிற்கு 3.5 பில்லியன் பக்கங்கள் பார்வையிடப் படுவதாகத் தெரிகின்றது.

வரலாறு

யாஹூ! ஜெரியின் வையக வலையின் வழிகாட்டியாகவே ஆரம்பிக்கப்பட்ட போதும் பின்னர் அகராதியின் துணையுடன் "Yet Another Hierarchical Officious Oracle" எனபதைப் பெற்றுக் கொண்டது.

யாஹீ! இணையத்தில் பிரபலமைடைந்து வரத் தொடங்கியது. இது இணையத்தில் எல்லாவிதமான தேவைகளிற்கும் ஒரேதளத்தில் தீர்வையளிக்கத் தொடங்கியது. இச்சேவைகளாவன் இணையமூடான மின்னஞ்சலான யாஹூ! மெயில் , யாஹூ! மெசன்ஜர், மிகவும் பிரபலமான குழு மின்னஞ்சல், இணையமூடான கணினி விளையாட்டுக்கள், உரையாடல்கள், இணையமூடான வர்த்தம், ஏல விற்பனை. இதில் அநேகமானவை தனித்தியங்கிய சேவைகளை யாகூ வாங்கிக் கொண்டது. உதாரணமாக ஜியோசிற்றீஸ்(ஜியோசிட்டீஸ்) இலவசமான இணையத்தளத்தை வைத்திருக்கும் சேவை, ராக்கெட் மெயில் போட்டியான மின்னஞ்சல் சேவை வழங்குவோர் போன்றவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்திய மொழி ஆதரவு

யாஹூ! இந்தியா தற்போது ஏழு இந்திய மொழிகளிற்கான ஆதவவை வழங்குகின்றது. தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு தற்போது ஆதரவு வழங்குகின்றது. இது ஆரம்பக்கட்ட பரீட்சார்த்தமாகவே(சோதனை நிலையில்) இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்


மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "2010 Form 10-K, Yahoo! Inc". Yahoo.com. United States Securities and Exchange Commission. 2011-02-28. பார்க்கப்பட்ட நாள் 2011-04-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூ!&oldid=872095" இலிருந்து மீள்விக்கப்பட்டது