திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருவதிகை, திருவதிகை வீரட்டானம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 33: வரிசை 33:
| website =
| website =
}}
}}
'''திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்தில் உள்ள பழமையான [[சிவன்]] கோவில் ஆகும். இது [[பண்ருட்டி]]யில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு [[வீர சைவம்|வீர சைவக்]] கோவில்களுள் ஒன்று. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).
'''[http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=4001&padhi=001&thiru=4 திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்]''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்தில் உள்ள பழமையான [[சிவன்]] கோவில் ஆகும். இது [[பண்ருட்டி]]யில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு [[வீர சைவம்|வீர சைவக்]] கோவில்களுள் ஒன்று. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).


==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==

22:15, 3 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

திருவதிகை வீரட்டானேசுவரர்
திருவதிகை அமைவிடம்
பெயர்
பெயர்:திருவதிகை வீரட்டானேசுவரர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:பண்ருட்டி
கோயில் தகவல்கள்
மூலவர்:அதிகை வீரட்டானேசுவரர் (சிவன்), திரிபுரசுந்தரி (பார்வதி)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:15ம் நூற்றாண்டு

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).

இவற்றையும் பார்க்க