பெருந்துறை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி clean up |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' பெருந்துறை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள ஐந்து [[தாலுகா |
''' பெருந்துறை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள ஐந்து [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.erode.tn.nic.in/taluk.htm</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பெருந்துறை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 72 வருவாய் கிராமங்கள் உள்ளன<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=10</ref>. |
||
அவை<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=10¢code=0004&tlkname=Perundurai#revvillages</ref>,<br /> |
அவை<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=10¢code=0004&tlkname=Perundurai#revvillages</ref>,<br /> |
||
வரிசை 77: | வரிசை 77: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist|colwidth=30em}} |
{{Reflist|colwidth=30em}} |
||
{{ஈரோடு மாவட்டம்}} |
{{ஈரோடு மாவட்டம்}} |
15:07, 1 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
பெருந்துறை வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக பெருந்துறை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 72 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
அவை[3],
- தோரணவாவி
- மடத்துபாளையம்
- வெட்டையன்கிணறு
- சுங்ககாரன்பாளையம்
- திங்களுர்
- கருக்குப்பாளையம்
- நிச்சாம்பாளையம்
- பாண்டியம்பாளையம்
- சிங்காநல்லூர்
- கோவில்பாளையம்
- பெத்தாம்பாளையம்
- பள்ளபாளையம்
- காஞ்சிக்கோயில்
- ஓலப்பாளையம்
- முள்ளம்பட்டி
- கந்தம்பாளையம்
- பெரியவிளாமலை
- சின்னவிளாமலை
- திருவாச்சி
- புவம்பாளையம்
- கருமாண்டிசெல்லிபாளையம்
- பாலக்கரை
- நல்லாம்பட்டி
- ஊஞ்சப்பாளையம்
- கல்லாகுளம்
- செல்லப்பம்பாளையம்
- தலையம்பாளையம்
- போலநாயக்கன்பாளையம்
- பாப்பம்பாளையம்
- சின்னவீரசங்கிலி
- பெரியவீரசங்கிலி
- மேட்டுபுதூர்
- கராண்டிபாளையம்
- சீனாபுரம்
- நிமிட்டிபாளையம்
- சின்னமல்லன்பாளையம்
- துடுப்பதி
- சுள்ளிப்பாளையம்
- பட்டக்காரன்பாளையம்
- ஆயிக்கவுண்டன்பாளையம்
- குள்ளம்பாளையம்
- பொன்முடி
- மூங்கில்பாளையம்
- விஜயபுரி
- அக்ரஹாரவிஜயமங்கலம்
- மாரப்பநாயக்கன்பாளையம்
- கொங்கம்பாளையம்
- வரப்பாளையம்
- கம்பிளியாம்பட்டி
- ஈங்கூர்
- பெருந்துறை
- வடமுகம் வெள்ளோடு
- புங்கம்பாடி
- கவுண்டிச்சிபாளையம்
- முகாசிபுலவம்பாளையம்
- தென்முகம் வெள்ளொடு
- முகாசிப்பிடாரயூர்
- அட்டவனைபிடாரியூர்
- சென்னிமலை
- வாய்பாடி
- சிறுகளஞ்சி
- கூத்தம்பாளையம்
- நஞ்சை பாலத்தொழுவு
- புஞ்சை பாலத்தொழுவு
- கொடுமணல்
- ஒரத்துப்பாளையம்
- புதுப்பாளையம்
- எல்லை கிராமம்
- எக்கட்டாம்பாளையம்
- பசுவபட்டி
- முருங்கத்தொழுவு
- குப்பிச்சிபாளையம்