கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 8°05′N 77°34′E / 8.08°N 77.57°E / 8.08; 77.57
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: es
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
'''கன்னியாகுமரி (Kanyakumari)''', ஒரு [[தமிழ்நாடு|தமிழ் நாட்டு]] மாவட்டமும் அதே பெயருடைய மாவட்டத் தலைநகரும் ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப்பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது.
நகரத்தின் பெயர் = கன்னியாகுமரி |
latd = 8.08 | longd = 77.57|
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 0|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 19,678|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
'''கன்னியாகுமரி''' ([[ஆங்கிலம்]]:Kanniyakumari), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப்பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது.

==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html | title = Kanniyakumari | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0&nbsp;[[மீட்டர்]] (0&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஆதாரங்கள்==
<references/>


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
[http://www.tamilpayani.com/tn/kanniyakumari கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்]
[http://www.tamilpayani.com/tn/kanniyakumari கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்]



{{தமிழ்நாடு}}
{{தமிழ்நாடு}}
{{Geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[en:Kanyakumari]]
[[en:Kanyakumari]]

08:50, 30 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

கன்னியாகுமரி
கன்னியாகுமரி
இருப்பிடம்: கன்னியாகுமரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°05′N 77°34′E / 8.08°N 77.57°E / 8.08; 77.57
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி
மக்களவை உறுப்பினர்

விஜய் வசந்த்

சட்டமன்றத் தொகுதி கன்னியாகுமரி
சட்டமன்ற உறுப்பினர்

என். தாளவாய் சுந்தரம் (அதிமுக)

மக்கள் தொகை 19,678 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


0 மீட்டர்கள் (0 அடி)

கன்னியாகுமரி (ஆங்கிலம்:Kanniyakumari), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப்பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளுடைய அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான அய்யாவழியின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8°05′N 77°34′E / 8.08°N 77.57°E / 8.08; 77.57 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Kanniyakumari". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்