கடலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கடலூர், கடலூர் மாவட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 26: வரிசை 26:
| 1.136.9 மி.மீ
| 1.136.9 மி.மீ
|}
|}
'''கடலூர் (Cuddalore)''' [[தமிழ் நாடு |தமிழ் நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றும் அதன் தலைநகரமும் ஆகும். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம். தெற்கே [[திருச்சிராப்பள்ளி]] மாவட்டமும் தென்கிழக்கே [[தஞ்சாவூர்]] மாவட்டமும், கிழக்கே [[வங்காள விரிகுடா]]வும், மேற்கே [[விழுப்புரம்]] மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன. திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன.பிச்சாவரம்,கெடிலத்தின் கழிமுகம்,
'''கடலூர் மாவட்டம்''' [[தமிழ் நாடு |தமிழ் நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்று. [[கடலூர்]] நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம். தெற்கே [[திருச்சிராப்பள்ளி]] மாவட்டமும் தென்கிழக்கே [[தஞ்சாவூர்]] மாவட்டமும், கிழக்கே [[வங்காள விரிகுடா]]வும், மேற்கே [[விழுப்புரம்]] மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன. திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன.பிச்சாவரம்,கெடிலத்தின் கழிமுகம்,
கடலூர் தீவு,[[புனித டேவிட் கோட்டை]],[[துறைமுகம்]] ஆகியவை கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் ஆகும்.
கடலூர் தீவு,[[புனித டேவிட் கோட்டை]],[[துறைமுகம்]] ஆகியவை கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் ஆகும்.


வரிசை 35: வரிசை 35:


[[de:Kadalur]]
[[de:Kadalur]]
[[en:Cuddalore]]
[[en:Cuddalore district]]
[[ja:カダルール]]
[[ja:カダルール]]
[[sv:Cuddalore]]
[[sv:Cuddalore]]

08:41, 30 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம்
தலைநகர் கடலூர்
பரப்பு 3564 ச.கி.மீ
மக்கள் தொகை 21,22,759
எழுத்தறிவு 10.66 இலட்சம்
சாலைகள் 583.60 கி.மீ
வங்கிகள் 152
மழையளவு 1.136.9 மி.மீ

கடலூர் மாவட்டம் தமிழ் நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. கடலூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம். தெற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும் தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன. திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன.பிச்சாவரம்,கெடிலத்தின் கழிமுகம், கடலூர் தீவு,புனித டேவிட் கோட்டை,துறைமுகம் ஆகியவை கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் ஆகும்.

வெளி இணைப்புகள்

கடலூர் மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_மாவட்டம்&oldid=85884" இலிருந்து மீள்விக்கப்பட்டது