பயனர் பேச்சு:Sivakumar: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உதவி தேவை - தமிழாக்கம்
வரிசை 61: வரிசை 61:
== உதவி தேவை - தமிழாக்கம் ==
== உதவி தேவை - தமிழாக்கம் ==


'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி!
'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி! --[[பயனர்:Natrajdr|கேரளத் தமிழன்]] 23:11, 29 நவம்பர் 2006 (UTC)

23:11, 29 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1


chat request

siva, if u have a skype/msn/yahoo/gmail chat id, please let me know. I am interested to catch u in chat sometime to discuss our projects :) :) ! Or u can let me know ur phone number if u wish. please send the details to ravidreams_03 at yahoo dot com--ரவி 10:43, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

உருவாக்க வேண்டிய கட்டுரைகள்

சிவகுமார், அய்சால், டாமன், திஸ்பூர் ... முதலிய 8 இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் பற்றிய கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. அவை தொடர்பான தகவல்கள் ஆங்கில விக்கியிலும் இருப்பதால் அந்தத் கட்டுரைகளை உருவாக்கினால் நன்று. அவசியமற்ற பக்கங்களை நீக்கியமைக்கு நன்றி. --கோபி 17:40, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

வார்ப்புரு மொழி பெயர்ப்பு உதவி

வார்ப்புரு:Infobox Film ஐ மொழி பெயர்க்க உதவுவீர்களா! இதனுடன் தொழிற்பட எனக்கு தொழில் நுட்ப அறிவு போதவில்லை. நன்றி --ஜெ.மயூரேசன் 08:51, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

சீன வானொலி

சீன வானொலிக் கட்டுரைகளுக்கான இணைப்புகள் நன்று. சீன வானொலித் தளத்தில் உள்ள ஒலிக்கோப்புகளை கேட்டுள்ளீர்களா? அவர்கள் உச்சரிப்பு வேடிக்கையாக இருக்கும். எனினும், அவர்கள் தளத்தின் தரம் வியக்க வைக்கிறது--ரவி 17:35, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு

விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். நன்றி--ரவி 21:23, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

கொள்கை கத்தரிக்காய் என்று :-)

--Natkeeran 22:25, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

குறுங்கட்டுரைகள் விரிவாக்கம்

சிவா, நீங்கள் உருவாக்கிய இந்திய நகரங்கள், அவதாரங்கள் போன்ற ஒரு வரிக்கட்டுரைகள் விரிவாக்கப்படாமலேயே உள்ளன. அவற்றைச் சிறிதளவாயினும் விரிவாக்க முடியுமா? Ganeshbot இயங்கத் தொடங்கினால் நகரங்கள் பற்றிய கட்டுரைகளை விரிவாக்குவது இலகுவாயிருக்கும். ஆனால் ஆளையே காணலை. கோபி 19:02, 10 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி சிவா. சொன்னபடியே விரிவாக்கவும் தொடங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். --கோபி 15:47, 13 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழிலும் Spell Checker

ஆங்கிலத்தில் உல்லது போல தமிழிலும் Spell Checker இருக்கிறதா. இன்னும் எழுத்து பிழை பழக்கம் விட மறுக்கிறது (பள்ளிப் பழக்கம் வீகி மட்டும்)!! -கேரளத் தமிழன் 21:57, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கேரளத் தமிழரே இருக்கவே இருக்கின்றது ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள் என்றாலும் இதன் எழுத்துப் பிழைதிருத்தம் சுமாரானதுதான். வரும் பதிப்புக்களில் எழுதுப்பிழைதிருத்தம் மேம்படலாம்--Umapathy 22:31, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
உமாபதி! விறைவான பதிலுக்கு நன்றி -கேரளத் தமிழன் 14:46, 15 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

சமயி

சிவா, உங்கள் சந்தேகத்துக்கான பதிலை பேச்சு:பரதநாட்டியம் பக்கத்தில் பார்க்கவும். Mayooranathan 08:14, 22 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி

சிவகுமார், என்னுடைய மீள்வருகைக்கு வரவேற்பு நல்கியதற்கு நன்றி. உங்களைப் போலவே, நண்பர்களின் கூட்டுழைப்பைக் கண்டு நானும் பன்மடங்கு ஊக்கம் உறுகின்றேன். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து நல்ல முறையிலே பங்கு கொள்ள வேண்டும். மிக வளர வேண்டிய பயன்மிகு பணி இது. --C.R.Selvakumar 14:00, 24 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

steve irvin of tamil wikipedia :)

தமிழ் விக்கிபீடியாவின் steve irvin என்று உனக்குப் பட்டப் பெயர் கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :) யானை, ஆடு, வங்காப் புலி...அடுத்து என்ன? கோரப்பட்ட கட்டுரைகளில் நிறைய விலங்குகள் பெயர் கொடுத்திருக்கிருக்கிறேன்..உருவாக்கித் தர வேண்டுகிறேன்..தொடர் பணிக்குப் பாராட்டுக்கள் !

குதிரைப் பேரினம்

குதிரை, கழுதை, வரிக்குதிரை இப்படி குதிரைப் பேரினம் அல்லது அப்படி எதாவது இருக்கா? --Natkeeran 15:16, 30 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

உதவி தேவை - தமிழாக்கம்

'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி! --கேரளத் தமிழன் 23:11, 29 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivakumar&oldid=85815" இலிருந்து மீள்விக்கப்பட்டது