ஆர்தர் லென்னொக்ஸ் ஒக்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆர்தர் லினொக்ஸ் ஒட்சே''' (''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:33, 22 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

ஆர்தர் லினொக்ஸ் ஒட்சே (Arthur Lennox Ochse, பிறப்பு: அக்டோபர் 11 1899, இறப்பு: மே 5 1949), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 3 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1928 -1929 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_லென்னொக்ஸ்_ஒக்சே&oldid=851116" இலிருந்து மீள்விக்கப்பட்டது