தமிழ்நாடு அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய மாநில அரசு
|name_of_state= தமிழ்நாடு
|coat_of_arms= [[Image:Seal_of_Tamil_Nadu.jpg]]
|state_flag=
|seat_of_government= [[சென்னை]]
|name_of_governor={{ஆளுநர்|தமிழ்நாடு}}
|name_of_chief_minister={{முதலமைச்சர்|தமிழ்நாடு}}
|legislative_assembly= [[தமிழ்நாடு சட்டமன்றம்]]
|speaker= [[டி. ஜெயக்குமார்]]
|deputy speaker= [[டி. தனபால்]]
|legislative_council= இல்லை
|chairman= இல்லை
|deputy_chairman = இல்லை
|high_court= [[சென்னை உயர் நீதிமன்றம்]]
|chief_justice= எம். ஒய். இக்பால்<ref>http://www.tn.gov.in/gov_cj.html</ref>
|website= http://www.tn.gov.in/
}}

{{தமிழ் நாடு அரசியல்}}
{{தமிழ் நாடு அரசியல்}}
'''தமிழ் நாடு அரசு'''<ref>[http://www.assembly.tn.gov.in/history/history.htm| தமிழ் நாடு சட்டப் பேரவை- தமிழ் நாடு அரசு இணைய தளம்]</ref>
'''தமிழ் நாடு அரசு'''<ref>[http://www.assembly.tn.gov.in/history/history.htm| தமிழ் நாடு சட்டப் பேரவை- தமிழ் நாடு அரசு இணைய தளம்]</ref>

18:09, 22 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு அரசு
தலைமையிடம்சென்னை
செயற்குழு
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்டி. ஜெயக்குமார்
மேலவைஇல்லை
தலைவர்இல்லை
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிஎம். ஒய். இக்பால்[3]

தமிழ் நாடு அரசு[4] 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஒரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.

தற்பொழுதைய ஆட்சியாளர்

தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு எசு. எசு. பர்னாலா, தற்பொழுதைய முதல்வர் மு. க. ஸ்டாலின்[2], தற்போதைய தலைமை நீதிபதி எச். எல். கோகலே.

தொகுதிகள் தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளாக, 39 மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.

மின் ஆளுமை

தமிழ் நாடு மாநிலம் மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தன் தோழமைக் கட்சியான தேமுதிகவுடன் சேர்ந்து திமுகவை வெற்றிபெற்றதன் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.

அமைச்சர்கள்[5]

துறை அமைச்சர் அகவை
முதலமைச்சர் ,பொது நிர்வாகம் மேலும் உள்துறை, மக்கள் தொடர்பு, தமிழ் பண்பாடு அமைச்சர் ஜெ. ஜெயலலிதா 76
நிதி ஓ. பன்னீர்செல்வம்
மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை நத்தம் ஆர். விசுவநாதன்
வேளாண்மை கே. ஏ. செங்கோட்டையன்
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி கே. பி. முனுசாமி
பள்ளிக் கல்வி சி. வே. சண்முகம்
கால்நடை பராமரிப்பு சி. கருப்பசாமி
தொழில் சி. சண்முகவேலு
இந்து அறநிலையத் துறை எஸ். பி. சண்முகநாதன்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் எடப்பாடி கே. பழனிச்சாமி
வருவாய் பி. தங்கமணி
வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதி ஆர். வைத்திலிங்கம்
வணிகவரித் துறை அக்ரி. எஸ். கிருஷ்ணமூர்த்தி
கூட்டுறவு செல்லூர் கே. ராஜூ
கதர் செந்தூர் பாண்டியன்
பொதுப் பணித்துறை கே. வி. இராமலிங்கம்
உயர்கல்வி பி. பழனியப்பன்
போக்குவரத்து வி. செந்தில் பாலாஜி
மக்கள் நல்வாழ்வு மரு. வி. எஸ். விஜய்
ஊரகத் தொழில் எம். சி. சம்பத்
உணவு மற்றும் நுகர்பொருட்கள் வழங்கல் புத்தி சந்திரன்
செய்தித் துறை,சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் ஜி. செந்தமிழன்
சுற்றுச்சூழல் டி. கே. எம். சின்னையா
தோழிலாளர் நலம் எஸ். டி. செல்லப்பாண்டியன்
சிறப்புப் பணிகள் செயலாக்கம் எஸ். பி. வேலுமணி
சுற்றுலா மற்றும் பத்திரப் பதிவு எஸ். கோகுல இந்திரா
வனத்துறை கே. டி. பச்சமால்
தகவல் தொழில்நுட்பம் ஆர். பி. உதயகுமார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் என். சுப்பிரமணியன்
மீன்வளம் கே. ஏ. ஜெயபால்
விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் நலம் என். ஆர். சிவபதி
சமூகநலம் செல்வி ராமஜெயம்
கைத்தறி மற்றும் துணிநூல் பி. வி. ரமணா
பிற்படுத்தப்பட்டோர் நலம் ஏ. முகம்மது ஜான்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. 2.0 2.1 "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.tn.gov.in/gov_cj.html
  4. தமிழ் நாடு சட்டப் பேரவை- தமிழ் நாடு அரசு இணைய தளம்
  5. தமிழக அரசு, அமைச்சர் குழுமம்

அதிகாரப்பூர்வ இணைய தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_அரசு&oldid=850957" இலிருந்து மீள்விக்கப்பட்டது