புறாத்து ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இயூபிரட்டீசு ஆறு''' ({{IPA-en|juːˈ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''இயூபிரட்டீசு ஆறு''' ({{IPA-en|juːˈfreɪtiːz||En-us-Euphrates.ogg}}, {{lang-ar|الفرات}}: ''al-Furāt'', {{lang-he|פרת}}: ''Prat'', {{lang-tr|Fırat}}, {{lang-ku|Firat}}), மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு [[ஆறு]] ஆகும். இப்பகுதியில் ஓடும் [[டைகிரிசு]] என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய [[மெசொப்பொத்தேமியா]]வை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, [[சாட்-அல்-அராப்]] (Shatt al-Arab) என்னும் இடத்தில் டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, [[பாரசீகக் குடா]]வில் கலக்கின்றது.
'''இயூபிரட்டீசு ஆறு''' ({{IPA-en|juːˈfreɪtiːz||En-us-Euphrates.ogg}}, {{lang-ar|الفرات}}: ''al-Furāt'', {{lang-he|פרת}}: ''Prat'', {{lang-tr|Fırat}}, {{lang-ku|Firat}}), மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு [[ஆறு]] ஆகும். இப்பகுதியில் ஓடும் [[டைகிரிசு]] என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய [[மெசொப்பொத்தேமியா]]வை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, [[சிரியா]], [[ஈராக்]] ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, [[சாட்-அல்-அராப்]] (Shatt al-Arab) என்னும் இடத்தில் டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, [[பாரசீகக் குடா]]வில் கலக்கின்றது.

==சொற்பிறப்பு==
இந்த ஆற்றைப் பற்றிய மிகவும் பழைய குறிப்பு, தெற்கு ஈராக்கில் உள்ள [[சுருப்பக்]], [[நிப்பூர்]] ஆகிய இடங்களில் கிடைத்த [[ஆப்பெழுத்து]] ஆவணங்களில் காணப்படுகிறது. இந்த ஆவணங்கள் கிமு மூன்றாம் [[ஆயிரவாண்டு|ஆயிரவாண்டின்]] நடுப் பகுதியைச் சேர்ந்தவை. சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணங்களின்படி இந்த ஆற்றின் பெயர் ''புரானுனா''. அக்காடிய மொழியில் இயூபிரட்டீசை ''புரத்து'' என அழைத்தனர். பழைய [[பாரசீக மொழி]]யில் ''உஃபராத்து'' என அழைக்கப்பட்ட இந்த ஆற்றை, இடைக்காலப் பாரசீக மொழியில் ''ஃப்ரட்'' என்றும், துருக்கிய மொழியில் ''ஃபிரட்'' என்றும் அழைத்தனர். இதிலிருந்தே தற்கால ஆங்கிலப் பெயரான ''இயூஃபிரட்டீஸ்'' ''(Euphrates)'' பெறப்பட்டது. "நல்லது" என்னும் பொருள் கொண்ட பழைய பாரசீக மொழிப் பெயரான ''உஃபராத்து'' என்பதைப் பின்பற்றியே [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லான Εὐφράτης (இயூஃபிரட்டீஸ்) உருவானது.


[[பகுப்பு:ஆறுகள்]]
[[பகுப்பு:ஆறுகள்]]

16:22, 22 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

இயூபிரட்டீசு ஆறு (/juːˈfreɪtiːz/ (கேட்க), அரபு மொழி: الفرات‎: al-Furāt, எபிரேயம்: פרת‎: Prat, துருக்கியம்: Fırat, குர்தியம்: Firat), மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு ஆறு ஆகும். இப்பகுதியில் ஓடும் டைகிரிசு என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய மெசொப்பொத்தேமியாவை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, சாட்-அல்-அராப் (Shatt al-Arab) என்னும் இடத்தில் டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, பாரசீகக் குடாவில் கலக்கின்றது.

சொற்பிறப்பு

இந்த ஆற்றைப் பற்றிய மிகவும் பழைய குறிப்பு, தெற்கு ஈராக்கில் உள்ள சுருப்பக், நிப்பூர் ஆகிய இடங்களில் கிடைத்த ஆப்பெழுத்து ஆவணங்களில் காணப்படுகிறது. இந்த ஆவணங்கள் கிமு மூன்றாம் ஆயிரவாண்டின் நடுப் பகுதியைச் சேர்ந்தவை. சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணங்களின்படி இந்த ஆற்றின் பெயர் புரானுனா. அக்காடிய மொழியில் இயூபிரட்டீசை புரத்து என அழைத்தனர். பழைய பாரசீக மொழியில் உஃபராத்து என அழைக்கப்பட்ட இந்த ஆற்றை, இடைக்காலப் பாரசீக மொழியில் ஃப்ரட் என்றும், துருக்கிய மொழியில் ஃபிரட் என்றும் அழைத்தனர். இதிலிருந்தே தற்கால ஆங்கிலப் பெயரான இயூஃபிரட்டீஸ் (Euphrates) பெறப்பட்டது. "நல்லது" என்னும் பொருள் கொண்ட பழைய பாரசீக மொழிப் பெயரான உஃபராத்து என்பதைப் பின்பற்றியே கிரேக்கச் சொல்லான Εὐφράτης (இயூஃபிரட்டீஸ்) உருவானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறாத்து_ஆறு&oldid=850859" இலிருந்து மீள்விக்கப்பட்டது