இன்கா பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்
வரிசை 23: வரிசை 23:
|image_map = Location Tawantin Suyu.png
|image_map = Location Tawantin Suyu.png
|image_map_caption = இன்கா பேரரசின் எல்லைகள்
|image_map_caption = இன்கா பேரரசின் எல்லைகள்
|capital = [[கஸ்கோ]]
(1438-1533)
[[வில்கபாம்பா]]
(1539-1572)

|capital = [[கஸ்கோ]]
(1438-1533)
[[வில்கபம்பா]]
(1539-1572)

|common_languages = [[கெச்சுவா]] (அதிகாரபூர்வம்), [[ஐமாரா]], [[பூக்கினா மொழி|பூக்கினா]], [[ஜாக்கி]], [[மூச்சிக்]]
|common_languages = [[கெச்சுவா]] (அதிகாரபூர்வம்), [[ஐமாரா]], [[பூக்கினா மொழி|பூக்கினா]], [[ஜாக்கி]], [[மூச்சிக்]]
|religion = [[இன்கா சமயம்]]
|religion = [[இன்கா சமயம்]]

04:48, 22 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

இன்கா பேரரசு
Inca Empire
தவான்டீன்சுயூ
1438–1533
இன்கா பேரரசின் எல்லைகள்
இன்கா பேரரசின் எல்லைகள்
நிலைபேரரசு
தலைநகரம்கஸ்கோ
(1438-1533)

வில்கபம்பா
(1539-1572)

பேசப்படும் மொழிகள்கெச்சுவா (அதிகாரபூர்வம்), ஐமாரா, பூக்கினா, ஜாக்கி, மூச்சிக்
சமயம்
இன்கா சமயம்
அரசாங்கம்மன்னரட்சி
இன்கா பேரரசர்
• 1438-1471
Pachacutec
• 1471-1493
Tupac Yupanqui
• 1493-1525
Huayna Capac
• 1525-1532
Huascar
• 1532-1533
Atahualpa
வரலாற்று சகாப்தம்P-Columbian
• இன்கா பேரரசு பச்சாகூட்டெக் என்பவனினால் அமைக்கப்படல்
1438
• உள்நாட்டுப் போர்
1527-1532
• ஸ்பெயின் கைப்பற்றல்
1533
பரப்பு
1438[1]800,000 km2 (310,000 sq mi)
15272,000,000 km2 (770,000 sq mi)
மக்கள் தொகை
• 1438[1]
12000000
• 1527
20000000
முந்தையது
பின்னையது
படிமம்:Escudo-echenique3.gif கஸ்கோ இராச்சியம்
Viceroyalty of Peru

இன்கா பேரரசு (Inca Empire) என்பது கொலம்பிய காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காவின் ஒரு பேரரசாகும்[2]. கொலம்பசின் வருகைக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசாக இது விளங்கியது. இப்பேரரசின் தலைநகரம் கஸ்கோ ஆகும். 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவின் உயர் பிரதேசத்தில் இப்பேரரசு அமைக்கப்பட்டது. 1438 முதல் 1533 வரையான காலப்பகுதியில் தென்னமெரிக்காவின் மேற்குப் பகுதிகள், ஆண்டீஇய மலைத்தொடரை மையப்படுத்திய பகுதிகள், தற்போதைய எக்குவாடோர், பெரு ஆகியவற்றின் பெரும் பகுதிகள் பொலீவியாவின் மேற்கு மற்றும் தென்மத்திய பகுதிகள், ஆர்ஜெண்டீனாவின் வடமேற்குப் பகுதி,சிலியின் வடக்கு மற்றும் வடமத்தியப் பகுதிகள் கொலம்பியாவின் தெற்குப் பகுதி போன்ற பெரு நிலப்பரப்பை இன்காக்கள் அமைதி வழியிலும், பலாத்காரமாகவும் கைப்பற்றி இன்கா பேரரசுடன் இணைத்திருந்தனர். இன்காக்கள் தமது அரசரை "சூரியனின் மகன்" என அழைத்தனர்.

இன்கா பேரரசு (1438–1527)

வரலாறு

12-ஆம் நூற்றாண்டு வாக்கில் பழங்குடியினராக இருந்த இன்க்கா மக்கள் மன்க்கோ கப்பாக் என்பவரின் கீழ் கசுக்கோ என்ற சிறிய நகர அரசை அமைத்தனர். பின்னர் சாப்பா இன்கா பச்சாகுட்டியின் காலத்தின் இது மேலும் விரிவடைந்தது. இவரும் இவரது மகனும் இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்டீய மலைத்தொடரின் பெரும்பகுதியை இன்காக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்கா_பேரரசு&oldid=850412" இலிருந்து மீள்விக்கப்பட்டது