குறுமீன் வெடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2: வரிசை 2:
==விளக்கம்==
==விளக்கம்==
[[File:Making a Nova.jpg|thumb|right|குறுமீன் வெடிப்பு - சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை ஈர்க்கிறது]]
[[File:Making a Nova.jpg|thumb|right|குறுமீன் வெடிப்பு - சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை ஈர்க்கிறது]]
பொதுவாக இரட்டை வின்மீன்களில் ஒன்று வெண் குறுமீன் ஆகவும், மற்றொன்று [[சிகப்பு அரக்கன்]] ஆகவும் இருக்கும். ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை, சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை ஈர்க்கும். இவ்வாறு திடீரென நடக்கும் சேர்க்கையால், வெண் குறுமீன் தன்னை விண்மீன் அளவுக்கு உயர்த்திக்கொண்டு அணுச்சேர்க்கை மூலம் மீண்டும் எரியத் தொடங்கும். அணுச்சேர்க்கை முடிந்தவுடன் அதன் மேல் பாகம் குறுமீன் வெடிப்பை நிகழ்த்தும். இது பொதுவாக '''வெண் குறுமீனில் நடக்கும் தற்காலிக ஒளி மாற்றம்''' ஆகும்.
பொதுவாக இரட்டை வின்மீன்களில் ஒன்று வெண் குறுமீன் ஆகவும், மற்றொன்று [[சிவப்பு அரக்கன்]] ஆகவும் இருக்கும். ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை, சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை ஈர்க்கும். இவ்வாறு திடீரென நடக்கும் சேர்க்கையால், வெண் குறுமீன் தன்னை விண்மீன் அளவுக்கு உயர்த்திக்கொண்டு அணுச்சேர்க்கை மூலம் மீண்டும் எரியத் தொடங்கும். அணுச்சேர்க்கை முடிந்தவுடன் அதன் மேல் பாகம் குறுமீன் வெடிப்பை நிகழ்த்தும். இது பொதுவாக '''வெண் குறுமீனில் நடக்கும் தற்காலிக ஒளி மாற்றம்''' ஆகும்.
==உசாத்துணை==
==உசாத்துணை==
*வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], ISBN 978-8189936228.
*வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], ISBN 978-8189936228.

15:30, 21 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

குறுமீன் வெடிப்பு (nova) என்பது வெண் குறுமீனில் நடக்கும் மாற்றமாகும்.

விளக்கம்

குறுமீன் வெடிப்பு - சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை ஈர்க்கிறது

பொதுவாக இரட்டை வின்மீன்களில் ஒன்று வெண் குறுமீன் ஆகவும், மற்றொன்று சிவப்பு அரக்கன் ஆகவும் இருக்கும். ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை, சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை ஈர்க்கும். இவ்வாறு திடீரென நடக்கும் சேர்க்கையால், வெண் குறுமீன் தன்னை விண்மீன் அளவுக்கு உயர்த்திக்கொண்டு அணுச்சேர்க்கை மூலம் மீண்டும் எரியத் தொடங்கும். அணுச்சேர்க்கை முடிந்தவுடன் அதன் மேல் பாகம் குறுமீன் வெடிப்பை நிகழ்த்தும். இது பொதுவாக வெண் குறுமீனில் நடக்கும் தற்காலிக ஒளி மாற்றம் ஆகும்.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுமீன்_வெடிப்பு&oldid=849981" இலிருந்து மீள்விக்கப்பட்டது