பிரான்சிஸ் டிரேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
== '''இளமைக்காலம்''' == |
== '''இளமைக்காலம்''' == |
||
02.03.1544ஆம் நாள் டேவிஸ்டாக்கில் உள்ள டேவொனில் பிரான்சிஸ் டிரேக் பிறந்தார். அவருடைய 17ஆம் வயதில், பிரான்சிஸ் ரஸ்ஸல் என்பவர் பெயரளவில் அவரது ஞானத்தந்தை ஆவார். என்றபோதிலும், பிரான்சிஸ் டிரேக்கின் பிறப்பு பற்றிய தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. டிரேக்குக்கு 42 வயது இருக்கும்போது நிக்கோலஸ் ஹில்லார்டு என்ற ஓவியர் அவரின் உருவத்தை ஒரு ஓவியமாகத் தீட்டினார். அவருக்கு 53 வயது ஆனபோது இன்னொரு ஓவியம் 1594-இல் தீட்டப்பட்டது. |
15:22, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
முன்னுரை
சர் பிரான்சிஸ் டிரேக், (1540-27.1.1596) துணைத் தளபதி, ஒரு ஆங்கிலேய கப்பல் தலைவர், மாலுமி, அடிமைகளை ஏற்றிச்செல்லும் கப்பலுக்குச் சொந்தக்காரர், எலிசபெத் காலத்திய அரசியல்வாதி. இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத், 1581-இல் டிராக்கை படைத்தளபதியாக நியமித்தார். 1588-இல் ஸ்பானிஷ் ஆர்மடாவிற்கு எதிரான ஆங்கிலேய கப்பற்படையில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்தார். அவர் 1577-1580 இடையே இரண்டாவதாக கப்பலில் உலகை வலம் வந்தவர் ஆவர். 1596-இல் போர்டோ ரிக்கோவின் சான் ஜுவானை தாக்குவதில் தோல்வியுற்ற பிறகு, பேதியால் இறந்து போனார்.
அவருடைய அத்துமீறல்கள் ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், ஸ்பானியர்கள் அவரை கடற்கொள்ளையர் என்று அழைத்தனர். ஸ்பானிய மொழியில் அவரது பெயர் எல் டிராக் El Draque எனவும் இலத்தீனில் Franciscus Draco எனவும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பிலிப் அரசர் இவரது உயிருக்கு 20,000 டுகாட்ஸை விலையாக வைத்தார். இன்றைக்கு அதன் மதிப்பு £4,000,000 (யுஎஸ் $6.5மில்லியன்) ஆகும்.
இளமைக்காலம்
02.03.1544ஆம் நாள் டேவிஸ்டாக்கில் உள்ள டேவொனில் பிரான்சிஸ் டிரேக் பிறந்தார். அவருடைய 17ஆம் வயதில், பிரான்சிஸ் ரஸ்ஸல் என்பவர் பெயரளவில் அவரது ஞானத்தந்தை ஆவார். என்றபோதிலும், பிரான்சிஸ் டிரேக்கின் பிறப்பு பற்றிய தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. டிரேக்குக்கு 42 வயது இருக்கும்போது நிக்கோலஸ் ஹில்லார்டு என்ற ஓவியர் அவரின் உருவத்தை ஒரு ஓவியமாகத் தீட்டினார். அவருக்கு 53 வயது ஆனபோது இன்னொரு ஓவியம் 1594-இல் தீட்டப்பட்டது.